Monday, December 16, 2013

TNTJ ஷார்ஜா அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ ஷார்ஜா அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..
ஷார்ஜா அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 13.12.2013 வெள்ளிக் கிழமையன்று அஸர் தொழுகைக்குப் பிறகு 4.30 மணியளவில் ஷார்ஜா சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.  அதிரை 
ஷார்ஜா TNTJ கிளையின் புதிய நிர்வாகத்தின் திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.  அதனையடுத்து பல புதிய முக்கிய தீர்மானங்களும், வருகின்ற ஜனவரி 28 சிறைநிறைப்பு போராட்டத்திற்கான செயல்திட்டங்கள் பற்றியும் பேசப்பட்டன. கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

ஜசாக்கல்லாஹ்..





2 கருத்துரைகள் :

இதர ஷார்ஜா மற்றும் அமீரக வடக்கு அதிரை ஏகத்துவ சகோதரர்கள், தங்களுடைய நேரங்களை இந்த நண்மையான பணிகளுக்காக இணைத்துக்கொள்ளட்டும்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.