நரக நெருப்புக்கு ஆள் சேர்க்கும் தமுமுக!
மக்களை நரகப்படுகுழிக்கு முன்னோற்றும் கழகக்காரர்கள்:
ஏகத்துவம் எங்களது உயிர் மூச்சு என்று சொன்ன கொள்கை (?) குன்றுகளின் இன்றைய நிலையை பாரீர்!
தமிழக முஸ்லிம்களை முன்னோற்றும் கழகம் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், இதுபோன்ற இணைவைப்பிற்கு தமிழக முஸ்லிம்களை அழைத்து, நரகத்திற்கு முன்னோற்றும் கழகமாகத்தான் செயல்படுகின்றனர்.
![]() |
நாங்கள் தாங்க உண்மையான தவ்ஹீத், எப்படி தவ்ஹீத் பிரச்சாரம் செய்றோம் பார்த்தீங்களா? |