Showing posts with label தனிமனித வெறுப்பு. Show all posts
Showing posts with label தனிமனித வெறுப்பு. Show all posts

Saturday, October 09, 2010

தர்ஹாவில் ஹாமீத் பக்ரி!

காயல்பட்டிணத்தில் உள்ள தர்ஹா ஒன்றில் அவ்லியாவின் கப்ரில் நின்று கூட்டாக துஆ கேட்பது யார் தெரிகின்றதா?  யார் ஒரு காலத்தில் தர்ஹாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தாரோ அதே பக்ரி தான்.

எப்படி இருந்த இவர் இப்படி ஆகி விட்டாரே என்று வருத்தப்படுபவர்கள் நேர்வழி பெற இவருக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்!