Showing posts with label அபுதாபி மார்க்கஸ். Show all posts
Showing posts with label அபுதாபி மார்க்கஸ். Show all posts

Sunday, June 22, 2014

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 
TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்
 ரஹீம்..

அபுதாபி அதிரை TNTJ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 13.06.2014 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 8.10 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.

அதிரை அபுதாபி TNTJ கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதனையடுத்து எதிர்வரும் ரமலான் மற்றும் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டன. 

மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.

ஜசாக்கல்லாஹ்..

Saturday, April 19, 2014

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்
 ரஹீம்..
அபுதாபி அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 11.04.2014 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 7.15 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது. அதிரை அபுதாபி TNTJ கிளையின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம்செய்தும், அதனையடுத்து எதிர்வரும் கல்வி வழிகாட்டி முகாம் பற்றியும், நாடாளுமன்ற தேர்தல் பற்றியும், இன்னும் பல முக்கிய தீர்மானங்கள் பேசப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில்  தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
ஜசாக்கல்லாஹ்..





Monday, February 17, 2014

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்


TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். 

அபுதாபி அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 07.02.2014 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 7.15 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது. அதிரை அபுதாபி TNTJ கிளையின் கடந்த மஷூராவில் (ஆலோசனைக் கூட்டத்தின்) செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம்செய்தும், அதனையடுத்து புதிய முக்கிய தீர்மானங்களும் பேசப்பட்டன. கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

ஜசாக்கல்லாஹ்..

Monday, December 23, 2013

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகம்

TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகம்


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 27.12.2013 வெள்ளிக்கிழமையன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு, இரவு 7.00 ம்ணியளவில் TNTJ அபுதாபி அதிரை கூட்டமைப்பின் புதிய நிர்வாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

TNTJ உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: அபுதாபி சிட்டி மர்கஸ் (எலக்ட்ரா ரோட்)

தொடர்புக்கு: சகோ. நாகூர் மீரான் (050-4388617)
                            சகோ. ஷஹாபுதீன் (055-8343582)

ஜசாகல்லாஹ்..

அபுதாபி அதிரை TNTJ கூட்டமைப்பு

Friday, December 06, 2013

அதிரை TNTJ ஷார்ஜா மண்டலத்தின் புதிய நிர்வாகம்

அதிரை TNTJ ஷார்ஜா மண்டலத்தின் புதிய நிர்வாகம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..

அல்லாஹ்வின் பேரருளால், கடந்த 29-11-2013 அன்று இரவு 9 மணியளவில் ஷார்ஜா சிட்டி மர்கஸில் புதிதாக ஷார்ஜா-அதிரை TNTJ கூட்டமைப்பின் நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அபுதாபி கூட்டமைப்பின் சார்பில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஐக்கிய அமீரக வடக்கு மண்டல தலைவர் சகோதரர் முகமத் ஃபாரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்:

பொறுப்பாளர் 1 - சகோ. மீராசாகிப் (+971506969029)
பொறுப்பாளர் 2 - சகோ. இம்ரான் (+971508194008)
பொறுப்பாளர் 3 - சகோ. நவாஸ் கான் (+971553982253)

துபை-அதிரை TNTJ கிளையின் கூட்டமைப்புச் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

மேலும், சகோ. முகமத் ஃபாரூக் அவர்கள் பொறுப்பாளர்களின் கடமைகள் பற்றியும், கலந்துகொண்ட இதர ஷார்ஜா சகோதரர்களின் பங்களிப்பின் அவசியத்தைப் பற்றியும் விளக்கினார்.

இறுதியில், துஆவுடன் அமர்வு  நிறைவுபெற்றது.


ஜசாகல்லாஹ்..
 

Monday, November 04, 2013

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

TNTJ அபுதாபி அதிரை கிளையின் ஒருங்கிணைப்புக் கூட்டம் 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்..
அபுதாபி அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 01.11.2013 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரவு 6.45 மணியளவில் அபுதாபி சிட்டி TNTJ மர்கஸில் நடைபெற்றது.  அதிரை அபுதாபி TNTJ கிளையின் கடந்த மஷூராவில் (ஆலோசனைக் கூட்டத்தின்) செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம்செய்தும், அதனையடுத்து புதிய முக்கிய தீர்மானங்களும், வருகின்ற 08-11-2013 அன்று நம்மூரில் நடக்கவிருக்கின்ற பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி விஷயமாகவும் பேசப்பட்டன.  கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்.

ஜசாக்கல்லாஹ்

Monday, February 11, 2013

TNTJ அபுதாபி மர்கஸில் அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

அஸ்ஸலாமு அலைக்கும் 


1-2-2013 வெள்ளி அன்று மாலை 5:30 மனிக்கு T .N .T .J அபுதாபி மர்க்கசில் அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு  மற்றும் ஆலோசனை கூட்டம் பொறுப்பாளர்  அப்துல் கபூர் முன்னிலையில் நடைபெற்றது. அதில் பள்ளி கட்டுமானப்பணி பற்றியும்  ஊரில் நடைபெற்று கொண்டிருக்கும் பெண்கள் பயான் , தெருமுனை பிரச்சாரம்  மற்றும் ஊரில் தாவாஹ் பணி அதிகப்படுத்துவதும் மற்றும் துபை மாதசந்த வசூலை பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் !