Saturday, December 07, 2013

அல்லாஹ்வின் ஆலயம் அமைய நிதி உதவி செய்யப்பட்டது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளையின் தவ்ஹீத் பள்ளி கட்டுமானப் பணிக்கு அதிரை கிளை சார்பாக இந்த வார ஜும்மா வசூல் ரூ 11300 ஒட்டன்சத்திரம் கிளையின் நிர்வாகியிடம் கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.