Showing posts with label சமுதாய துரோகம். Show all posts
Showing posts with label சமுதாய துரோகம். Show all posts
Thursday, March 06, 2014
Wednesday, March 20, 2013
விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!
Wednesday, March 20, 2013
No comments
விடுதலை புலிகளை ஆதரிக்கும் முஸ்லிம்கள் சமுதாய துரோகிகளே (வீடியோ)!
தமுமுக போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகள் விடுதலை புலிகளை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து வருகின்றனர். விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொலைகளையும் கொடூரங்களையும் பாருங்கள்...
சமுதாய துரோகிகளை அடையாளம் காணுங்கள்......
இலங்கை காத்தான்குடி படுகொலை
தமுமுக போன்ற முஸ்லிம் பெயர் தாங்கி அமைப்புகள் விடுதலை புலிகளை அரசியல் லாபத்திற்காக ஆதரித்து வருகின்றனர். விடுதலை புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக செய்த கொலைகளையும் கொடூரங்களையும் பாருங்கள்...
சமுதாய துரோகிகளை அடையாளம் காணுங்கள்......
இலங்கை காத்தான்குடி படுகொலை
இரண்டு மணி நேர அவகாசம் கொடுத்து, சொந்த மண்மை விட்டு முஸ்லிம்களை துரத்திய புலிகள் என்ற கொடுர மிருகங்கள்
[மேற்காணும் வீடியோக்களில் வரும் இசைக்கும் நமக்கும் சம்பந்தம இல்லை. வீடியோவை உருவாக்கியவர்களால் இசை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க]
விடுதலைப்புலிகளை தமிழகத்தில் தைரியமாக தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான் எதிர்க்கிறது. அல்ஹம்துலில்லாஹ்.
புலிகளின் விசயத்தில் மௌனமாக இருப்பது ஏன்?
விடுதலை புலியை ஆதரிக்க மாட்டோம்
விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 1
விடுதலை புலிக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? - 2
Friday, February 15, 2013
அப்சல் குருவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு சரியா? (வீடியோ )
Friday, February 15, 2013
No comments
அப்சல் குருவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு சரியா ?
அஸ்ஸலாமு அலைக்கும் அப்சல்குரு விற்கு விதித்த தூக்கு தண்டனை சரியா ?
வரும் 17.02.13 அன்று மண்ணடியில் சகோதர் பிஜே உரை நிகழ்த்துகிறார் .www.onlinepj.com இதை மாலை 6.30 அளவில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இன்ஷாஅல்லாஹ்.
Thursday, November 29, 2012
கல்லூரி மாணவன் படுகொலையை கண்டித்து விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
Thursday, November 29, 2012
No comments
கல்லூரி மாணவன் படுகொலையை கண்டித்து விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரையில் கல்லூரி மாணவன் ஹாஜா முஹைதீன் என்பவரை படுகொலை செய்த சமுதாய துரோகிகளை கண்டித்து மாபெரும் விழிப்புணர்வு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 01.12.2012
நேரம் : மாலை 4 மணி
தலைமை : Y. அன்வர் அலிநாள் : 01.12.2012
நேரம் : மாலை 4 மணி
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கண்டன உரை : பக்கீர் முகம்மது அல்தாஃபி
மேலாண்மை குழு உறுப்பினர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : அதிரை பேருந்து நிலையம்
இந்த சமுதாய துரோகிகளுக்கு எதிராக அணி திரண்டு வாரீர்
உங்களை அன்புடன் அழைப்பது தவ்ஹீத் ஜமாஅத் கிளை அதிராம்பட்டிணம்
அதிரையில் அதிரைவாசிகள் ஒட்டி இருக்கும் போஸ்டர்
.
அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை!!
Thursday, November 29, 2012
No comments
அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை SDPI சேர்ந்தவர் வெறிச்செயல்!!
அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [வயது 20], என்ற சகோதரனை கத்தியால் குத்தி படுகொலை செய்த SDPI சேர்ந்த சமுதாய துரோகி!!
23-11-2012 மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான்.
இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவனை அருகில் நின்றவர்கள் அரசு மருத்துவனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கே போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்களால் முதலுதவி மாத்திரம் செய்யப்பட்டு மேற்கொண்டு சிகிச்சையளிக்க தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
உடலில் பல்வேறு இடங்களில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி 24-11-2012 அதிகாலை சுமார் 4.45 மணியளவில் தஞ்சையில் உயிர் பிரிந்தது பிரத பரிசோதனையடுத்து உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குறிப்பு: கடந்த ஆண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y. அன்வர் அலி அவர்களை வீடு புகுந்து தாக்கிய இந்த ABCD அமைப்பை சேர்ந்தவர்களில் ஐந்து பேரில் ஒருவன் தான் இந்த கொலையாளி காதர் முஹைதீன் எனபது குறிப்பிடத்தக்கது!
முஸ்லிமை கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம்!
நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.
அல்குர்ஆன் 4:93
நன்றி: உணர்வு வார இதழ்.
படுகொலை செய்யப்பட்ட ஹாஜா





