அதிரையில் நடைபெற்ற இரத்த தான முகாம்
தஞ்சை காளி இரத்த வங்கியுடன் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் இன்று 22.9.13 தவ்ஹீத் பள்ளியில் காலை 10 மணிக்கு தொடங்கியது இதில் நிர்வாகிகள் கல்லூரி மாணவர்கள் உட்பட பல பகுதிகளில் இருந்தும் 75 க்கு அதிகமானவர்கள் இரத்ததானம் செய்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.