Showing posts with label மருத்துவ உதவி. Show all posts
Showing posts with label மருத்துவ உதவி. Show all posts
Monday, September 15, 2014
Monday, July 28, 2014
Thursday, November 28, 2013
Wednesday, August 21, 2013
Sunday, March 17, 2013
Tuesday, March 12, 2013
Thursday, March 08, 2012
2011 குர்பானி தோல்கள் கணக்கு விபரம் - ரூபாய் 56900 மதிப்பில் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகள்
Thursday, March 08, 2012
கடந்த ஹஜ் பெருநாள் (2011) TNTJ அதிரை கிளை மக்களிடம் பெறப்பட்ட குர்பாணி தோல்களை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தில் இருந்து அதிரை அனைத்து பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. அதன் புகைப்படமும், கணக்கு கீழே உள்ளது.
கீழத்தெரு (பழைய படம்)
(பழைய படம்)
மேலத்தெரு
நெசவுத்தெரு
மேலத்தெரு
கடற்கரைத்தெரு
தரகர்தெரு
நெசவுத்தெரு
புதுத்தெரு
Tuesday, May 04, 2010
அதிரை TNTJ வின் மருத்துவ உதவி
Tuesday, May 04, 2010
அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரியின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 2000 வழங்கப்பட்டது. இதை கிளை செயலாளர் ஹைதர் அலி அவர்கள் வழங்கினார்.
Tuesday, April 13, 2010
அதிரையில் ரூபாய் நாற்பதாயிரம் மதிப்பிற்கு மருத்துவ மற்றும் நலத்திட்ட உதவிகள்
Tuesday, April 13, 2010
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிராம்பட்டிணம் கிளை சார்பாக மருத்துவ உதவியாக தலா இரண்டாயிரம் வீதம் ஐந்து நபர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், ஜந்து கிரைண்டர்களும், இரண்டு தையல் மெஷின்களும் வாழ்வாதார உதவியாக ஏழு நபர்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, March 30, 2010
அதிரை TNTJ வின் மருத்துவ உதவி
Tuesday, March 30, 2010
அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 1000 வழங்கப்பட்டது. இதை கிளை துணைத்தலைவர் அப்துல் ஜப்பார் அவர்கள் வழங்கினார்.
Sunday, June 28, 2009
அதிரை TNTJ வின் மருத்துவ உதவி
Sunday, June 28, 2009
No comments
அதிராம்பட்டிணத்தில் ஒரு சகோதரின் மருத்துவ தேவைக்காக ரூபாய் 3100 வசூல் செய்து அவரிடம் கொடுக்கப்பட்டது. இதை மௌலவி யாசிர் அரஃபத் இம்தாதி அவர்கள் அந்த சகோதரிடம் வழங்கினார்கள்.