Showing posts with label அஜ்வா. Show all posts
Showing posts with label அஜ்வா. Show all posts

Thursday, April 12, 2012

அஜ்வா பேரீச்சம் பழம் சம்பந்தப்பட்ட ஹதீசை மறுக்கும் பீஜே எதிர்ப்பாளர்கள்!

பீஜே எது சொன்னாலும் மார்க்கம் என்று கண்மூடித்தனமாக நம்பியவர்கள், இன்று பீஜேவிற்கு எதிராக யார் பேசினாலும், அதை பரப்பி ஆனந்தம் அடைகின்றனர்.

அஜ்வா பேரித்தம் பழம் சம்பந்தப்பட்ட ஹதீசை பீஜே மறுக்கிறார் என்று வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பவர்கள், அஜ்வா பேரித்தம் பழத்தை சாப்பிட்டுவிட்டு, விஷம் தாக்காது என்று நிரூபிக்க வாருங்கள் என்றால், 'தற்கொலை செய்ய கூடாது! (அதாவது அஜ்வா சம்பந்தப்பட்ட ஹதீசை நாங்கள் ஏற்கமாட்டேம், அது பொய் என்கிறார்கள்). இவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொள்ளுங்கள்.