Showing posts with label ஷம்சுதீன் காஸிமி. Show all posts
Showing posts with label ஷம்சுதீன் காஸிமி. Show all posts

Saturday, May 31, 2014

சமுதாய துரோகி கேடி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்!

சமுதாய துரோகி கேடி சம்சுதீன் விஷமிக்கு பகிரங்க அறைகூவல்!

தவ்ஹீத் ஜமாஅத் நடத்த உள்ள சிறைசெல்லும் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதோடு, நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகளின் கற்பொழுக்கத்தையும் கேவலமாக பேசியுள்ளான் சம்சுதீன் விஷமி என்ற சமுதாய துரோகி.

ஓரினசேர்க்கை செய்து மாட்டிக் கொண்டதால் இந்த சமுதாய துரோகி அவன் இருந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டான்; ஆண்களை கூட தனது காமப்பசிக்கு இறையாக்கத்துடிக்கும் இந்த காமுகன் தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர் மீதும், நமது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சகோதரிகள் மீதும் அவதூறை அள்ளி வீசுகின்றான்.

இடஒதுக்கீடு கேட்பது ஹராம் என்று உளறியுள்ளான். இந்த மனநோயாளியை பள்ளிவாசல் இமாமாக நியமித்து தாங்களும் மடையர்களாகி, மக்களையும் மடையர்களாக்கும் சென்னை மக்கா பள்ளிவாசல் நிர்வாகிகளே! இந்த காமவெறி பிடித்த மிருகத்தால் உங்களது வீட்டிலுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல; உங்கள் வீட்டிலுள்ள ஆண்களுக்கும் கூட ஆபத்து என்று எச்சரிக்கின்றோம்.

தான் செய்யக்கூடிய ஈனத்தனமான காரியங்களையெல்லாம் பிறரும் செய்வார்கள் என்று குற்றம் சொல்லும் இந்த அயோக்கியனது லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல….

நம் மீது இவன் சொன்ன அனைத்து அவதூறுகள் குறித்தும், “நேருக்கு நேர்” விவாதிக்க இவனுக்கு நாம் பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம். அப்படி நேரடியாக நம்மோடு விவாதிக்க இவன் வருவானேயானால்,

இவன் ஒழுக்கங்கெட்டவன் என்பதையும், 

இவன் ஒரு மார்க்க வியாபாரி என்பதையும், 

இவன் ஒரு சமுதாய துரோகி என்பதையும் 

நாம் நிரூபிக்க தயாராக உள்ளோம்.

இவனுக்கு உண்மையிலேயே தைரியமும், திராணியும் இருக்குமேயானால், ஒரு மூளையில் ஒளிந்து கொண்டு, முக்காடு போட்டுக் கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத் மீது இவன் சொல்லும் குற்றச்சாட்டுக்களை நம்முன்னால் நேருக்கு நேர் அமர்ந்து சொல்ல பகிரங்க அறைகூவல் விடுக்கின்றோம்….

அப்படி நம்மோடு விவாதிக்க இவன் வராவிட்டால் நாம் சொன்ன குற்றச்சாடுகள் அனைத்தும் உண்மை என்பதும், இவன் ஒரு பெட்டை என்பதும் உண்மையாகிவிடும்.

இப்போது இடஒதுக்கீடு ஹராம் என்று சொல்லும் இந்த அயோக்கியன் 2006 ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டுக்கான ஆணையம் அமைத்ததற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி சொல்லி பேட்டி கொடுத்தான். (அந்த வீடியோ இந்த உரையில் இணைக்கப்பட்டுள்ளது) 

இப்படி நயவஞ்சக நாடகமாடும் இந்த சமுதாய துரோகியின் நயவஞ்சகத்தனத்தை அம்பலப்படுத்துகின்றது இந்த உரை.


தொடர்புடையவை:

நக்கும் நக்கீரனை நக்கிய கேடி ஷம்சுதீன் காஸிமீ

நடிப்பது யார்?

எடுபடாத வாதங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேவலப்படுத்தி படம் எடுத்த அமொரிக்விற்கு எதிராக நடந்த பேராட்டத்தை கண்டிக்கும் அமொரிக்க கைக்குளி கேடி ஷம்சுதீன் காஸிமி

Friday, February 07, 2014

சம்சுதீன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! (வீடியோ)

சம்சுதீன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! (வீடியோ)


தமிழன் டிவி உரிமையாளருக்கு தவ்ஹீத் ஜமாஅத் கொலை மிரட்டல் விடுத்ததா? 

சம்சுதீன் காசிமியை கொல்ல பீஜே சதி திட்டம் தீட்டியுள்ளாரா?

பீஜேவையும் சமுதாய பெண்களையும் படுகேவலமான முறையில் விஷமி திட்டியதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள்...

போராட்டத்திற்கு போக வேண்டாம் என்று கெஞ்சிய சம்சுதீன் விஷமிக்கு, நமது போராட்டத்தில் கலந்து கொண்டு மரண அடி கொடுத்து பேட்டி கொடுத்துள்ளான் அவரது பேரன். (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) 

சம்சுதீன் விஷமி என்பவர் ஓரினச்சேர்க்கை செய்ததை அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் மற்றும் அதற்கான பகிரங்க அறைகூவல்.

சென்னை மக்கா பள்ளி நிர்வாகத்திலும், நிதியிலும் புகுந்து விளையாடும் விஷமியின் உண்மை முகம் அம்பலம்!

உள்ளிட்ட அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்... கூடுதல் விளக்கங்களுடன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! 

12 மைல்களுக்குமேல் பெண்கள் தனித்து பயணிக்க கூடாது என பிஜே சொன்னார் என்று ஒரு வீடியோவை பரப்பி வருகின்றனர். இது சரியா? 

பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் ஆண் துணையில்லாமல் தனித்து பிரயாணிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

பீஜேவை நாம் தக்லீது செய்கின்றோம் என்று சொல்வோருக்கு மரண அடி பதில்கள்...

மஹரமான ஆண்இல்லாமல் பெண்களை விஷமி அழைத்துச் சென்றது அம்பலம்! : 
- வெளிவரும் உண்மைகள்! அதிர்ச்சித் தகவல்கள்!

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டங்களுக்கு பெண்கள் வருவது குறித்து அவதூறு சொன்ன விஷமி, தான் நடத்தக்கூடிய ஹஜ் உம்ரா சர்வீஸில் உம்ராவிற்கு விண்ணப்பித்த பெண்களை மஹரமான ஆண் துணையில்லாமல் தனியாக அழைத்து சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது. 

யாராவது ஒரு மஹரமான ஆள் இருந்தால்தான் சவூதி அரசாங்கம் உம்ரா செய்ய அனுமதிப்பார்கள்; தனது உம்ரா சர்வீஸில் வந்த பெண்களுக்கு அந்நிய ஆண்களை கள்ள மஹரமாக போட்டு இந்த விஷமி தனது கேவலத்தனத்தை அரங்கேற்றியுள்ளார்.

போராட்டத்திற்கு பெண்கள் வந்தால் மட்டும் கசக்கும்; இவரது உம்ரா சர்விஸில் இவரோடு பெண்கள் தனித்து பயணம் செய்தால் மட்டும் இவருக்கு இனிக்குமோ?

ஹஜ் செய்ய வைப்பதாக பணத்தை வாங்கிக்கொண்டு ஹஜ் பயணிகளை மண்ணடியில் ஹஜ் செய்யச் சொன்ன விஷமியின் கேடுகெட்ட செயலை யாரும் மறந்திருக்க முடியாது.

சமுதாய பெண்களை மிக கேவலமாக பேசும் இந்த விஷமி, பெண்கள் மாணிக்கம் போன்றவர்கள் என்று சொல்லும் இந்த அயோக்கியன் இவரது உம்ரா சர்வீஸில் பெண்களை மஹரமில்லாமல் அழைத்துச் சென்று அட்டூழியம் செய்யும் போது மட்டும் முத்து, பவளம், மாணிக்கம் எல்லாம் மறந்துவிடுமோ?

இரட்டை நாக்கு விஷமியே! முஃமின்களின் மானம் கஃபத்துல்லாவை விட புனிதமானது என்பது இப்போதுதான் உனக்கு தெரிந்ததா? 

பீஜே பற்றி அவதூறு சொல்லும் போதும், முஸ்லிம் சகோதரிகளை சேரிப்பெண்கள் என்றும் ஒழுக்கங்கெட்டவர்கள் என்றும் விமர்சிக்கும் போது எங்களது மானம் புனிதமானதாக தெரியவில்லையா? 

இப்போது முஸ்லிம்களின் குறையை மறைக்க வேண்டும் என்று உனது குறையை மறைக்கச் சொல்லி மண்டியிடும் மரமண்டையே! உன்னைப்போல சமுதாய துரோகிகளை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏஜெண்டுகளை இந்த சமுதாய மக்களுக்கு அம்பலப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையேல் இந்த சமுதாயம் கெட்டு சீரழிந்துவிடும் என்பதால் சமுதாய நலன் கருதி, உன்னிடம் பாடம் படிக்க வரும் மாணவர்கள், உனது பள்ளியில் தொழ வரும் சகோதரர்களது மானம் காக்கப்பட வேண்டும்; நீ அவர்களது கையை பிடித்து இழுத்துவிடக்கூடாது என்பதால்தான் உனது ஒரினச்சேர்க்கை விஷயத்தை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

நீ செய்த மோசடிகளும், நீ செய்த காம்ச்சேட்டைகளும் வண்டி வண்டியாக வந்து கொண்டிருக்கின்றன. 

ஏற்கனவே இருக்கின்ற ஆதாரங்களுடன் இந்த ஆதாரங்களும் இணைந்து குவிகின்றன. உனது வீச்சம் தாங்கவில்லை.

அனைத்திற்கும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு திருந்தி விடு. ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தை உரியவர்களிடம் கொடுத்துவிடு. இல்லையேல் இம்மை மறுமை ஈருலகிலும் உனக்கு கேடுதான் என விஷமியை எச்சரிக்கும்

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

Saturday, February 01, 2014

கண்ணியமான முறையில் போனில் பேசுபவரிடம் ங்கோத்தா என்று பேசும் கேடி சம்சுதீன் காஸிமி!

கண்ணியமான முறையில் போனில் பேசுபவரிடம் ங்கோத்தா என்று பேசும் கேடி சம்சுதீன் காஸிமி!


கேடி சம்சுதீன் காஸிமிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பகிரங்க அறைகூவல்!

கேடி சம்சுதீன் காஸிமிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பகிரங்க அறைகூவல்

சம்சுதீன் விஷமிக்கு டிஎன்டிஜே பகிரங்க அறைகூவல் - சென்னை முழுவதும் இன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

சென்னை மக்கா பள்ளி முன்னால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரைத்தான் இப்போது நீங்கள் காண்கிறீர்கள்!

அதிமுகவிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக சொன்ன குற்றச்சாட்டு முதல் தவ்ஹீத் ஜமாஅத் மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க நேரில் வாருங்கள்.

சின்னப்பசங்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருவது முதல் மக்கா பள்ளி நிர்வாகத்திலும், நிதியிலும் செய்துவரும் மோசடிகள் வரை விஷமி மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று இந்த போஸ்டர் சம்சுதீன் விஷமியை ப்கிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றது.

வருவாரா? வரமாட்டாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, January 29, 2014

சம்சுதீன் விஷமிக்கு எதிராக விளக்குமாறுகளுடன் திரண்ட பெண்கள் - நடந்தது என்ன?

சம்சுதீன் விஷமிக்கு எதிராக விளக்குமாறுகளுடன் திரண்ட பெண்கள் - நடந்தது என்ன?

சம்சுதீன் விஷமி எனபவன் பொய்யன் என்பதற்கான ஆதாரங்கள்!

முஸ்லிம் பெண்களது கற்பின் மீது கலங்கம் சுமத்தும் வைகையில் பேசிய இந்த கயவனிடத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நியாயம் கேட்டவர்களிடம் நான் அப்படித்தான் பேசுவேன்; ஒருமுறையல்ல 1000 தடவை அப்படி சொல்லுவேன் என்று பேசியுள்ளான்.

இவனது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அவனது வீட்டு பெண்மணிகள் இவனது இந்த கேவலத்தனமான பேச்சிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை ஜனவரி 28 அன்று நடக்க உள்ள நமது போராட்டத்தில் கலந்து கொள்ள வருவதாக சொல்லியுள்ளனர்.

இவன் முஸ்லிம் சகோதரிகள் மீது சொன்ன அவப்பழியை அவன் வீட்டு பெண்களே பொய் என நிரூபிக்க உள்ளனர்.

விஷமி நமக்கு மறுப்பு கொடுக்கின்றேன் என்ற பெயரில் உளறிய உளறல்கள் மூலம் அவன் ஒரு கடைந்தெடுத்த நயவஞ்சகன் என்பது அம்பலமாகியுள்ளது.

இவன் ஒரு ஓரினச்சேர்க்கையாளன் என்று நாம் நிரூபிக்க தயார் என்று விடப்பட்ட பகிரங்க அறைகூவல் குறித்து வாயே திறக்காததன் மூலம் நான் அப்படிப்பட்ட கேவலமான வேலையை செய்தவன் தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளான். 

நான் பீஜேவை இழிவாக திட்டமாட்டேன் என்று நல்ல பிள்ளைபோல பேசுகின்றான். ஆனால் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு சகோதரரிடம் பீஜேவை அவன் இவன் என்று ஒருமையில் திட்டியதோடு மட்டுமல்லாமல், அவனுக்கு கேன்சர் வந்தது மட்டும் போதாது; இன்னும் அவன் ------------- போல ஆகி அலைவான் என்று சொல்ல நா கூசும் வார்த்தைகளால் பீஜேவை திட்டி விட்டு இப்போது பேசியுள்ள வீடியோவில் நல்ல பிள்ளைபோல நடித்துள்ளான் இந்த நயவஞ்சகன். (அவன் பேசிய ஆடியோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. இதைவெட நாலாந்தர நரகல் நடையில் இவன் திட்டிய ஆடியோ நம்மிடம் உள்ளது. அதை வெளியிட்டால் ஃபேஸ் புக்கே நாரி நாற்றமெடுக்கும் என்பதால் அதை கண்ணியம் கருதி வெளியிடவில்லை)

விளக்கம் தருகின்றேன் என்ற பெயரில், போராட்டத்திற்கு வரக்கூடிய பெண்களை விபச்சாரிகளோடு ஒப்பிட்டு பேசியுள்ளான். அதற்கு நபிகளாரின் ஒரு ஹதீஸை சொல்லி திரித்து விளக்கம் சொல்லி போராட்டத்திற்கு வரும் பெண்களை விபச்சாரிகளோடு ஒப்பிட்டு அவதூறு பேசியுள்ளான்; (இவனது குடும்பப்பெண்கள் நாளை நடக்கும் ஜனவ்ரி 28 போராட்டத்தில் கலந்து கொண்டு இவனுக்கு பதிலடி கொடுக்க உள்ளார்கள். இதுவே அவனுக்கு பதில்)

அந்த ஹதீஸின் உண்மை நிலை இங்கு விளக்கப்படுவதன் மூலம் இவன் ஹதீஸ்களில் கைவரிசை காட்டும் பொய்யன் என்பது நிரூபணமாகின்றது. 

மஹரமான ஆண் துணையில்லாமல் பெண்கள் வெளியே செல்வது சம்பந்தமாக நபிகளார் சொல்லிய செய்தியையும் திரித்து பெண்கள் மீது அவதூறு சொல்லியுள்ளான். இதற்கும் உண்மையான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பீஜே இவனை கொலை செய்ய ஆட்களை ஏவி விட்டுள்ளார்; 

பீஜே ஜெயலலிதாவிடம் கோடிக்கான ரூபாய்கள் பெட்டி வாங்கிவிட்டார்; 

பெண்கள் இவனது 10மாத குழந்தை மீது சாணியை ஊற்றியுள்ளனர்; 

பெண்களை விளக்குமாறோடு போய் விஷமியை அடிக்கச்சொல்லி தூண்டிவிட்டது பீஜேதான் என்று கொஞ்சமும் நாகூசாமல் புளுகித்தள்ளியுள்ளான்.

இவன் நம்மீது சொல்லியுள்ள பொய்யான அவதூறுகளை நம்முன்னால் வந்து நேருக்கு நேராக அமர்ந்து சொல்ல இவனை அழைக்கின்றோம். ஆனால் இவன் பெட்டைத்தனமாக ஓட்டமெடுத்துக் கொண்டுள்ளான். 





Wednesday, October 03, 2012

"முஸ்லிம்களின் போராட்டம் போதும்” - கிழிந்து தொங்கியது ஷம்சுதீன் காஸிமீ என்ற விசமியின் இரட்டை நாக்கு


ஷம்சுதீன் காஸிமி என்ற காமெடியரை பற்றி பொதுவாக எல்லாருக்கும் தெரியும். இவர் தாடி வைச்ச கேடி என்று. தவ்ஹீத் ஜமாஅத் எதை செய்தாலும் அதற்கு எதிராக பேசுவார். ஒரு வார இதழ் நபி (ஸல்) அவர்களை தேவையில்லாமல் வம்புக்கு இழுத்து எழுதியது, அதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தியது. நபி (ஸல்) அவர்களை வம்புக்கு இழுத்தை பற்றி கவலைபடாமல், தவ்ஹீத் ஜமாஅத் அந்த இதழுக்கு எதிராக பேராட்டம் நடத்திய உடன், அந்த இதழுக்கு ஜால்ரா தட்டினார் இந்த தலைப்பாகை அணிந்த உத்தம மகான். இப்போது நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட திரைப்படத்தை கண்டித்து முஸ்லிம்கள் பேராடிய உடன், போராடும் முஸ்லிம்களை கண்டித்து பேசுகிறார். ஊரில் உள்ளவர்கள் அனைவரும் ஆடை அணிந்தால், அம்பனமாக போய் நான் வித்தியாசமானவன் என்ற காட்டி, பெயர் (?) வாங்குவது எப்படியே, அதுபோல் தான் இவரின் செயல் எப்போதும் இருக்கும்.

சமீபத்தில் குர்ஆன் ஹதீசை மட்டும் பார்த்தால், ஒரு வருடம் ஆனாலும் ஒருவன் தொழ முடியாது என்று கூறி தனது மார்க்க அறிவையும், இவர் குர்ஆன் ஹதீசை மதிக்கும் லட்சணத்தையும் வெளிப்படுத்தினார்.

இந்த சம்சுதீன் காஸிமி என்ற உத்தம புத்திரரின் உண்மை முகத்தை அறிய கீழ்காணும் ஆக்கத்தை படிக்கவும்.

"முஸ்லிம்களின் போராட்டம் போதும்” - கிழிந்து தொங்கியது ஷம்சுதீன் காஸிமீ என்ற விசமியின் இரட்டை நாக்கு

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை   இழிவுபடுத்தியவர்களுக்கு எதிரான போராட்டங்கள் போதும்” என்று சென்னை மக்கா பள்ளியின் பேஷ் இமாம் சம்சுதீன் காசிமி வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நபிகள் நாயகத்தையும், முஸ்லிம்களையும் கொச்சைப் படுத்தி திரைப்படம் எடுத்த யூதன் சாம் பெசிலி, அந்தப் படத்தை “யுடியூப்” மூலம் விளம்பரம் செய்த கிறிஸ்தவ பிஷப் டெர்ரி ஜோன்ஸ், இந்த படத்திற்கு பரிபூரண ஆசி வழங்கி, அனைத்து உதவிகளையும் செய்த அமெரிக்க அரசு ஆகியவற்றிற்கு  எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் போராடி வருகிறார்கள்.  

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்தப் போராட்டங்கள் நடந்துள்ளன. அதே சமயம் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் தலைமை ஏற்கும் வகையில் தமிழகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் முன் முஸ்லிம்களின் போராட்டம் நடந்து, அமெரிக்க துணை தூதரகத்திற்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டம் இருந்தது என்பது யாவரும் அறிந்ததே!

சென்னையில் மட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்தவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தப் போராட்டங்களை நடத்தியுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்தப் போராட்டத்தைப் பார்த்து வேலூர் மாவட்டம் போன்ற ஊர்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தாமே திரண்டு போராட்டம் நடத்தியது தமிழகம் கண்டிராத ஒன்றாகும்.

இவ்வாறு இந்தியாவுக்கே தலைமை தாங்கும் விதத்தில் தமிழக முஸ்லிம்களின் போராட்டம் இருக்க, அதை முனை மழுங்கச் செய்யும் வகையில் “போராட்டம் போதும்” என்று அறிக்கை வெளியிட்டு அமெரிக்க அடிமை ஆகி இருக்கிறார் சம்சுதீன் காசிமி என்ற பேஷ் இமாம். ஊரில் எல்லோரும் ஆடை அணிந்து சென்றால் தான் மட்டும் அம்மணமாகச் சென்று விளம்பரம் தேட நினைப்பவர் மக்கா பள்ளி பேஷ் இமாம். இந்த எண்ணம் அவரிடம் இல்லாவிட்டால் இது போன்ற அறிக்கையை அவர் வெளியிட்டிருக்கவே மாட்டார்.
நபிகள் நாயகம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் அவதூறாக படம் எடுத்த சாம் பெசிலியோ, பிஷப் டெர்ரியோ அல்லது அமெரிக்க அதிபர் ஒபாமாவோ மன்னிப்பு கேட்டு, நடவடிக்கை எடுத்து, அதற்குப் பிறகும் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினால், “போராட்டம் போதும்” என்று சொல்லலாம். ஆனால் இவர்களுக்கு எதிராக முஸ்லிம் உலகமே கிளர்ந்தெழுந்த போதும் இன்று வரை இவர்கள் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை.

தங்கள் நடவடிக்கையை திருத்திக் கொள்ளவும் இல்லை. மாறாக முஸ்லிம்களின் போராட்டத்தை தான் ஒபாமா போன்றவர்கள் கண்டிக்கிறார்கள். இந்நிலையில் “போராட்டம் போதாது. இன்னும் வீரியம் பெற வேண்டும்” என்று சொல்வதுதான் ஒரு முஸ்லிமுக்கு அழகாக இருக்கும். இந்த அழகுணர்ச்சி சம்சுதீன் காசிமிக்கு வர வேண்டும். வர வேண்டும் என்று தமிழக முஸ்லிம்களும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வரக் கூடாத ஒன்று இவருக்கு வந்து, அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் புரிவதை முஸ்லிம்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தமிழக முஸ்லிம்களின் உணர்வு வை.கோ.வுக்கு புரிகிறது. திருமாவளவனுக்கு புரிகிறது. ராமாதாஸுக்கு புரிகிறது. கருணாநிதிக்கும் புரிகிறது. மதச்சார்பின்மை மீது நம்பிக்கையுள்ள அனைவருக்கும் புரிகிறது. அதனால் அந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் அறிக்கை வெளியிட்டு “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” படத்தை வெளியிடக்கூடாது.  அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறார்கள். அந்த அறிக்கைகளில் “முஸ்லிம்களின் போராட்டம் போதும்” என்று ஒருவருமே சொல்லவில்லை.

இந்த அரசியல் தலைவர்களுக்கு உள்ள மான உணர்ச்சி சம்சுதின் காசிமிக்கு இல்லாமல் போனது  ஏனோ?  அமெரிக்காவில் ஒரு சீக்கியரின் தலைப்பாகை அவமதிக்கப்பட்டால் பிரதமரும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரும் அவசரம் அவசரமாக அமெரிக்காவுக்கு எதிராக கண்டன அறிக்கைகள் வெளியிடுகிறார்கள். “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” படத்திற்கு எதிராக பிரதமரோ, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவோ இதுவரை வாயே திறக்கவில்லை. இவர்கள் வாய் திறந்து முத்து உதிர்க்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய காசிமி “முஸ்லிம்களின் போராட்டங்கள் போதும்” என முழங்கியது இன துரோகம் இல்லாமல் வேறென்ன?

அமெரிக்க நிறுவனம் ஒன்று சாமி படம் போட்ட செருப்பை தயாரித்து விற்றது. இது அமெரிக்க விவகாரம் என்று மத்திய அரசு வாய் மூடி இருக்கவில்லை. உடனே கண்டனம் தெரிவித்து, செருப்புகளை வாபஸ் பெற வைத்தது. செருப்பு விவகாரத்தில் இப்படி மதச்சார்பின்மையை உலகுக்கு வெளிக்காட்டிய மத்திய அரசு “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்பட விவகாரத்திலும் இவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டுமா? இல்லையா? நடக்கவில்லை எனில் அதை காசிமி சுட்டிக் காட்ட வேண்டும்.  ஆனால் இவரோ மானமிழந்து, மதி கெட்டு “போராட்டங்கள் போதும்” என்கிறார்.

“காளி” என்ற பெயரில் இங்கிலாந்தில் புதிய ரக பீர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பீர் ஒரு போதைப் பொருள். அந்த காளியின் பெயரிலும் விற்கக்கூடாது. வேறு பெயரிலும் விற்கக்கூடாது என்று மத்திய அரசு சொல்லி இருக்க வேண்டும். ஆனால் என்ன சொன்னது தெரியுமா? பீருக்கு காளியின் பெயரை வைத்ததை எடுத்துவிட வேண்டும் என்று சொல்லி, எடுக்க வைத்துவிட்டது.

இதுபோன்ற உறுதியான அணுகுமுறை “இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்பட விவகாரத்தில் இல்லையே! இது இந்திய முஸ்லிம்களை கிள்ளுக் கீரையாக நடத்துவது இல்லையா? மத்திய அரசாவது மௌனம்தான் காக்கிறது. ஆனால் காசிமியோ “முஸ்லிம்களின் போராட்டம் போதும்” என்று அறிக்கை வெளியிட்டு முஸ்லிம்களின் உணர்ச்சியோடு விளையாடுகிறார்.

சென்னை மக்கா பள்ளியின் தலைமை இமாம் என்று லெட்டர் பேடு அடித்து அறிக்கை வெளியிட்டவுடன் எல்லா இமாம்களுக்கும் இவர் தலைவர் போலும் என்று பத்திரிகைகாரர்கள் நினைத்துவிடுகின்றனர். சென்னை மக்கா பள்ளிக்கு உலகின் எந்தப் பகுதியிலும் இன்னொரு கிளைப் பள்ளி கிடையாது. உலகின் எந்தவொரு பள்ளிவாசல் இமாமுக்கும் இவர் தலைவரும் கிடையாது. எல்லா பள்ளிவாசல்களிலும் இமாம் ஒருவர் இருப்பார். இவர் விடுமுறை எடுக்கும் போது தொழுகை நடத்த துணை இமாம் இருப்பார். இதுபோல் மக்கா பள்ளியில் இவர் இமாமாக பணிபுரிகிறார். இவர் விடுமுறை எடுத்துவிட்டால் இன்னொருவர் தொழுகை நடத்துவார். இந்த சாதாரண பதவியைத்தான் தமிழகத்தின் பெரும் பதவி போல் “பில்டப்” செய்து இவர் ஊடகங்களில் விளம்பரம் தேடுகிறார்.

இந்தியாவின் எந்த ஒரு பள்ளிவாசல் இமாமும் தன்னை தலைமை இமாம் என்று சொல்லி பெருமைப் பட்டுக் கொள்வதில்லை. காசிமி மட்டும் இப்படிச் சொல்லிக் கொள்வதின் மூலம் இவருடைய பதவி மோகத்தையும், விளம்பர வெறியையும் தெரிந்து கொள்ளலாம்.  

தர்கா வழிபாட்டுக்கு எதிராக இவர் அனல் கக்கி, பெரிய ஏகத்துவவாதி போல் தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் ஏகத்துவ கொள்கையையும் இவர் தர்கா வழிபாடு அளவுக்கு விமர்சிப்பார்.

முஸ்லிம் பெண்கள் தலையை மறைப்பது கட்டாயம். முஸ்லிம் பெண்களைப் போல் தலையில் துப்பட்டா போட்டுக் கொண்டு ஜுமுஆ சொற்பொழிவு நிகழ்த்தும் இவருடைய பேச்சில் அமெரிக்க எதிர்ப்பு அதிகமிருக்கும். அந்த அமெரிக்க எதிர்ப்பை பொதுமக்கள் கையில் தூக்கும் போது அதை மழுங்க வைக்கும்   வகையில் இவருடைய நாக்கு தடம் புரளும். இப்படி இரட்டை நாக்கு படைத்த இவரை முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆக மொத்தத்தில் இவர் காசிமி அல்ல, தனது இரட்டை நாக்கால் விஷம் கக்கும் விஷமி.

நன்றி: ஆன்லைன் பிஜே