Showing posts with label தினம் ஒரு தகவல். Show all posts
Showing posts with label தினம் ஒரு தகவல். Show all posts

Sunday, January 12, 2014

பிஜேபியின் சதியை முஸ்லிம்களுடன் இணைந்து முறியடித்த இந்துக்கள்!

பிஜேபியின் சதியை முஸ்லிம்களுடன் இணைந்து முறியடித்த இந்துக்கள்!

பிஜேபியின் சதியை முஸ்லிம்களுடன் இணைந்து முறியடித்த இந்துக்கள்!

(தினம் ஒரு தகவல்)

தேனியில் இந்து சகோதரர்கள் விற்பனைக்காக வளர்த்த மாடுகளை சங் பரிவாரக் கும்பலின் வழிகாட்டுதலின் பேரில் புளு கிராஸ் மூலம் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

கம்பத்தில் இந்து சகோதரர்கள் வைத்திருந்த 132 மாடுகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைகப்பட்டன. (சிரிக்க வேண்டாம். செய்தி உண்மையான செய்தி) அந்த மாடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சங் பரிவார் மற்றும் புளு கிராஸ் மிருகங்களால் பாதிக்கப்பட்ட இந்து சகோதரர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திடம் முறையிடவே இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.

சங்பரிவார் + புளு கிராஸ் ஆசியோடு காவல்துறை தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டத்திற்கு தடை போட்டது. தடைகளை தகர்த்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்திக்காட்டியுள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

நாம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெருவாரியாக இந்து சகோதரர்கள் கலந்து கொண்டு சங் பரிவார வெறியர்களுக்கு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

நாம் நடத்திய போராட்டத்தின் விளைவு கைது செய்யப்பட்ட 132 மாடுகளும் பாதிக்கப்பட்ட இந்து மக்களிடத்தில் திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய நம்மை போலீசார் கைது செய்யவில்லை.

இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து சங் பரிவாரின் சதியை முறியடித்த சம்பவம் சங் பரிவாரர்களின் வயிற்றில் புளி கரைத்துள்ளது.

இது குறித்த இன்றைய தினம் ஒரு தகவல்....
 — athttp://www.thowheedvideo.com/dinam_oru_thagaval_bayan/.


பிஜேபியின் சதியை முஸ்லிம்களுடன் இணைந்து from Adiraitntj on Vimeo.

Saturday, October 05, 2013

இஸ்லாத்தின் பக்கம் வாருங்கள் (வீடியோ )


இஸ்லாத்தின் பக்கம் வாருங்கள் 


இஸ்லாத்தின் பக்கம் வாருங்கள் from Adiraitntj on Vimeo.