சென்னை மண்ணடியில் 17-2-13 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சகோதரர் பிஜே அவர்கள்
''அப்சல் குருவிற்கு தூக்கு சரியா? என்ற தலைப்பில் உரையாற்றிய சொற்பொழிவு தக்வா பள்ளி அருகில் 19-2-13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஒளிபரப்பு செய்யப்பட்டது இதில் திரளாக மக்கள் கலந்து கொன்டனர்!
அல்ஹம்துலில்லாஹ்