அதிராம்பட்டினம் மேலத்தெருவை சார்ந்த சகோதரர் சுல்தான் இப்ராஹீம் அவர்களின் மகன் சுலைமான் மணமகனுக்கு அதிரை தவ்ஹீத் பள்ளியில் நேற்று 22-04-2013 மாலை 5 மணியளவில் மணமகன் 10 கிராம் தங்கத்தை மஹராக கொடுத்து நபிவழி திருமணம் நடைபெற்றது. இதில் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாமிய திருமணங்கள் எப்படி நடைபெற வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.