Posted in:
வீடியோ
உங்களில் மார்க்க சந்தேகங்களுக்கு விடை காண தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
ஆண்களுக்காக:
+91 9865584000
+91 8925268026
+91 9840743337
பெண்களுக்காக:
+91 9940652566
குறிப்பு: தொழுகை நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம்.
3 கருத்துரைகள் :
இப்படி உளறுபவர்களுக்கு உரைக்கிற மாதிரி பதில் தாருங்கள்...
m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
இட ஒதுக்கீடு கோஷம் ! தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் காணாமல் போய் விட்டது, அடுத்த தேர்தல் தேதி அறிவிக்கும் வரை ஒத்து வைக்கப்பட்டு விட்டது !
தடங்களுக்கு வருத்தம் தெரிவிக்க நாங்கள் என்ன அவர்களா ? என்று கேட்கும் தன்மானமுள்ள, ஒவ்வொரு செயலுக்கும் விளக்க கூட்டம் போடும் சமுதாய உயிர்(!!!)நாடி !
இப்படிக்கு
3/36 தேர்தல் பணிக் குழு
அன்வர் அவர்களுக்கு....
அஸ்ஸலாமு அலைக்கும்.
நீங்கள் குறிப்பிடும் நபர் தவ்ஹீத் ஜமாஅத் எதை சொன்னாலும் விமர்சனம் செய்யக்கூடியவர். அதிமுகவை ஆதரித்தால் ஏன் திமுகவை ஆதரிக்கவில்லை என்பார், திமுகவை ஆதரித்தால் ஏன் அதிமுகவை ஆதரிக்கவில்லை என்பார். இட ஒதுக்கீடு குறித்து போராட்டம் நடத்தினால், இடஒதுக்கீட்டினால் ஒரு பயனும் இல்லை என்பார், பாஜக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்க்காக தவ்ஹீத் ஜமாஅத் அதிமுகவை வழங்கிய ஆதரவை வாபஸ் வாங்கினால், இட ஒதுக்கீட்டிற்காக ஏன் போராட வில்லை என்பார். இது ஒரு மனநோய்.
மனித நோய் மக்கள் கட்சிக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தராதாத காரணத்தினால் இவர்களுக்கு மனநோய் இன்னும் முற்றிப்போய்யுள்ளது.
இவர்களே கட்டுரையும் போட்டுவிட்டு கருத்தையும் எழுதி, கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தர வக்கில்லாமல் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அஜால் குஜால் செய்தார்கள் என்று மறுமை பயம் சற்றும் இல்லாமல் அவதூறு சொல்லி செருப்படிபடும் இவர்கள் நமக்கெகிராக இப்படி உளறுவதை தவிர ஒன்றும் செய்ய முடியாது.
நம்மை எதிர்ப்பவர்களுக்கு எரிச்சல் வருகிறது என்றால் நாம் சரியான பாதையில் தான் இருக்கின்றோம் என்று பொருள்.... அல்ஹம்துலில்லாஹ்....
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.