Tuesday, June 11, 2013

ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்திய ஏர்டெல் நிறுவனம்

ஏகத்துவ எழுச்சியில் மற்றுமொரு மைல்கல்! - ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்திய ஏர்டெல் நிறுவனம்

ஏகத்துவ காலர் ட்யூன்களை ஏற்கனவே பிஎஸ்என்எல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருந்தன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் முன்னணி செல்ஃபோன் நிறுவனங்களான ஏர்டெல் நிறுவனமும் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளது இது பிறமத மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துவைக்க உதவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை பெற….

ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கக் கூடியவர்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் உங்களுக்கு விருப்பமான ஏகத்துவ காலர் ட்யூனுக்கு உண்டான எண்ணை உங்களது செல்பேசியிலிருந்து டயல் செய்தால் உங்களுக்கு ஏகத்துவ காலர் ட்யூன்கள் ஆக்டிவேட் செய்யப்படும்.

காலர் ட்யூன் பெயர் எண்

அல்லாஹ் தேவைகளற்றவன் 5432112620174

அல்லாஹ்வுக்கு ஓய்வில்லை 5432112620175 

தர்கா வழிபாடு இஸ்லாத்தில் இல்லை 5432112620176

ஏகத்துவம் 1 5432112620177 

ஏகத்துவம் 2 5432112620178 

ஏகத்துவம் 3 5432112620179 

இறைதூதர்கள் 5432112620180 

இஸ்லாமிய கடமை 5432112620181

இஸ்லாமிய மார்க்கம் 5432112620182

கடமைகள் 5432112620183 

மறுமை 5432112620184 

மறுமை 1 5432112620185 

மறுமை 2 5432112620186 

முஹம்மது நபி 1 5432112620187

முஹம்மது நபி 2 5432112620188

முஹம்மது நபி 3 5432112620189

முஹம்மது நபி 4 5432112620190

ஓரிறைக் கொள்கை 5432112620191

வட்டி 5432112620192

யாரையும் பெறவில்லை 5432112620193 

எத்தனையோ பாடல்களையும், தேவையற்ற வீணான சினிமா வசனங்களையும் தங்களது காலர் ட்யூன்களாக வைத்து சீரழியும் சமுதாய மக்களை இஸ்லாமிய மார்க்கம் குறித்து சிந்திக்கத் தூண்டும் விதத்தில் இந்த ஏகத்துவ காலர் ட்யூன்கள் பயன்படும். இதை நமது சகோதரர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி ஏகத்துவ அழைப்புப்பணி செய்ய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

நன்றி :  http://www.tntj.net/154974.html

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.