விரும்பிக் கொடுக்கும் வரதட்சணை, எப்படி வரதட்சணையாகும் (வீடியோ)
அதிரையில் பெண்ணுக்கு கொடுக்கப்படும் வீட்டை, பெற்றோர்கள் விரும்பியா கொடுக்கிறார்கள்?
உங்களில் மார்க்க சந்தேகங்களுக்கு விடை காண தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
ஆண்களுக்காக:
+91 9865584000
+91 8925268026
+91 9840743337
பெண்களுக்காக:
+91 9940652566
குறிப்பு: தொழுகை நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம்.
8 கருத்துரைகள் :
அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரையில் பெண்ணுக்கு வீடுசீதம் சமுதாய பழக்கமாக இருப்பதால் பெரும்பான்மையினர் விரும்பியே கொடுக்கிறார்கள் இஸ்லாமிய மார்கபார்வையில் சரியா
அஸ்ஸலாமு அலைக்கும் திருமணம் முடிக்கபோஹும் ஒருவர் சொல்ஹிறார் நான் வரதட்சனை வாங்க வில்லை நபி வலி இல் தான் முடிக்கிறேன் என்கிறார் ஆணால் பெண் விட்டுக்கு செல்ஹிரீரெ என்று கேட்டால் நான் நிரந்தரமஹா இருக்க மாட்டேன் சில நாட்களுக்கு பிறகு தனியஹா மனைவியை அழைத்து வந்து விடுவேன் என்கிறார்
(இது அவர் உண்மை சொல்ஹிரரா இல்லை பொய் சொல்ஹிராரா என்று நமக்கு தெரியாத நிலையில்) இவர் விட்டு திருமணதிற்கு போஹலாமா
//அஸ்ஸலாமு அலைக்கும்
அதிரையில் பெண்ணுக்கு வீடுசீதம் சமுதாய பழக்கமாக இருப்பதால் பெரும்பான்மையினர் விரும்பியே கொடுக்கிறார்கள் இஸ்லாமிய மார்கபார்வையில் சரியா//
சகோ. அன்சாரி அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்.
விரும்பி வீடு மற்றும் சீதனம் கொடுக்கிறார்கள் என்பது சரியான செய்தி அல்ல. மறைமுகமான ஒரு நிர்பந்தத்தின் காரணமாக தான் இவ்வாறு கொடுக்கிறார்கள். பொதுவாக எல்லாரும் கொடுக்கிறார்கள், நாம் கொடுக்கவிட்டால் நமது மகளை கொடுமை செய்யக்கூடும் அல்லது இழிவாக பேசக்கூடும் என்ற அடிப்படையில் தான் இவ்வாறு கொடுக்கப்படுகிறது. இவ்வாறு கொடுக்கும் பெற்றோர்களிடம் கேட்டால் என்ன காரணத்தினால் கொடுக்கிறோம் என்று சொல்லுவார்கள்.
திருமணம் என்ற காரத்திற்காக நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே நிர்பந்தம் காரணமாக பெற்றோர்கள் கொடுப்பதால், இது வரதட்சணையே.
விரும்பி கொடுத்தால் வரதட்சணை ஆகாதா? என்பதை அறிய இந்த ஆக்கத்தை பார்க்கவும்.
http://onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/evai-varathatsanai/
அஸ்ஸலாமு அலைக்கும் திருமணம் முடிக்கபோஹும் ஒருவர் சொல்ஹிறார் நான் வரதட்சனை வாங்க வில்லை நபி வலி இல் தான் முடிக்கிறேன் என்கிறார் ஆணால் பெண் விட்டுக்கு செல்ஹிரீரெ என்று கேட்டால் நான் நிரந்தரமஹா இருக்க மாட்டேன் சில நாட்களுக்கு பிறகு தனியஹா மனைவியை அழைத்து வந்து விடுவேன் என்கிறார்
(இது அவர் உண்மை சொல்ஹிரரா இல்லை பொய் சொல்ஹிராரா என்று நமக்கு தெரியாத நிலையில்) இவர் விட்டு திருமணதிற்கு போஹலாமா
அஸ்ஸலாமு அலைக்கும் இங்கு onlinpj .com யில் இருப்பது போல் தங்களீஷ் typing keyboard ஐ சேர்க்கவும்
வ அலைக்கும் சலாம்
திருமணம் முடிக்க போகும் உங்கள் நண்பர் வரதட்சணை வாங்காமல் திருமணம் முடிக்கின்றார் .நீங்களும் அவரிடம் அது சம்மந்தமாக விசாரித்து விட்டீர்கள் .திருமணம் முடிந்து பெண்வீட்டில் சிறிது காலம் தங்கி பிறகு மனைவியை அழைத்து சென்று விடுவார் எனும் போது நீங்கள் அந்த திருமணத்தில் கலந்து கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது
அவரின் உள்ளத்தில் உள்ளதை அறியும் சக்தியும் நமக்கு இல்லை .அவர் அழைத்து சென்றாலும் செல்லாவிட்டாலும் கூட அந்த திருமணத்தில் கலந்து கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது
எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை. (Al-A'raaf: 42)
அன்சாரி அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்கலீஷ் வசதி விரைவில் செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்.
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.