Thursday, September 29, 2011

மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி வாசல் கான்கிரட் போடப்பட்டு உள்ளது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி வாசல் தற்போது (28.09.2011) கான்கிரட் போடப்பட்டு உள்ளது .






Wednesday, September 28, 2011

முஸ்லிம்களின் மாபெரும் முற்றுகை போராட்டம்

புதுபட்டினம் பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்திய கயவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும் ......
தாக்குதலுக்குஉடந்தையாகசெயல்பட்ட சேதுபாவாசத்திரம் காவல்துறை 
ஆய்வாளரை பணி நீக்கம் செய்யக்கோரியும்...  

சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் முன்பு
முஸ்லிம்களின் மாபெரும் முற்றுகை போராட்டம்

உங்களை அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தஞ்சை (தெற்கு) மாவட்டம்

இடம்

சேதுபாவாசத்திரம் காவல் நிலையம் முன்பு
முஸ்லிம்களின் மாபெரும் முற்றுகை போராட்டம்

நாள் 30.09.2011 வெள்ளி கிழமை

நேரம் மாலை 04.00.மணி


புதுபட்டினதில்  சேதபடுத்திய பள்ளி வாசலும்  சேத படுத்திய  வீடும்  படத்தில் காணலாம்.

                                                      மேலும் தகவல்  விரைவில்  









Monday, September 26, 2011

மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி வாசல் தற்போது


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளி வாசல் தற்போது கான்கிரட்டுக்காக சென்ட்ரிங் அடிக்கப்பட்டு வருகிறது.

 இன்ஷா அல்லாஹ் வருகின்ற 28 .09.2011.அன்று கான்கிரட் போடப்படும்  .  











Sunday, September 18, 2011

சமரசம் இல்லா சத்தியக் கொள்கை


தலைப்பு: சமரசம் இல்லா சத்தியக் கொள்கை


உரை: பீ. ஜைனுல் ஆபிதீன்



Sunday, September 11, 2011

பெற்றோர்க்களே உசார்

 மாணவிகளுக்கு செல் போன் தேவையா பெற்றோர்க்களே உசார்
ஜும்மா உரை
                                                             PART 2


09 .09 .2011 ஜும்ஆ உரை

 09 .09 .2011 அன்று  அதிரை தவ்ஹீத் பள்ளியில் அஷ்ரப்தீன் பிர்தவ்ஷி உரையாட்ரிய   ஜும்ஆ உரை   வீடியோ 
தலைப்பு உரவை பேணுதல்
PART 1




Wednesday, September 07, 2011

நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி உரை நிகழ்த்தினர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளையில் 31.08.2011 நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி உரை நிகழ்த்தினர் இதில் ஆண்கள் பெண்கள் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.
அதன் வீடியோ

அல்ஹம்ந்துலில்லாஹ் 


Wednesday, August 31, 2011

நோன்பு பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளையில் இன்று (31.08.2011) நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி உரை நிகழ்த்தினர் இதில் ஆண்கள் பெண்கள் ஏராளமானோர்கலந்து கொண்டனர்

அல்ஹம்ந்துலில்லாஹ்









 






விரைவில் வீடியோ

Thursday, August 25, 2011

TNTJ வின் சேவைகள் தொய்வின்றி தொடர ரமளானில் வாரி வழங்கிடுவீர்!


அதிரை யில் அஷ்ரப்தீன் பிர்தௌஷி யிடம் உங்கள் நன்கொடை மற்றும்  ஜக்காத் நிதியை  வாரி வழங்கிடுவீர்!

 





Sunday, August 21, 2011

ஜும்மா உரை

05.08.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியில் மாநில பேச்சாளர்  மக்தும் அவர்கள் ஜும்மா உரை நிகழ்தினார்


அதன் வீடியோ 


 

Saturday, August 20, 2011

ஜும்மா உரை

05.08.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியில் மாநில பேச்சாளர்  மக்தும் அவர்கள் ஜும்மா உரை நிகழ்தினார். 

அதன் அடியோ


 




Friday, August 05, 2011

இரவு தொழுகை நடை பெற்றது .

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையில் மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியில்

இரவு தொழுகை நடை பெற்றது .





Thursday, August 04, 2011

அதிரை கிளையில் இப்தார் நிஹழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையில் ரமலான் மாதம் முழுவதும் 

இப்தார் நிஹழ்ச்சி (நோன்பு திறப்பதற்கு)  மஸ்ஜித் தவ்ஹீத் பள்ளியில் ஏற்ப்பாடு செய்யப்பட்டது  .




Wednesday, August 03, 2011

தொடர் மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையில் இரவு தொழுகைக்கு பின் தொடர் மார்க்க சொற்பொழிவு நடை பெற்று வருகிறது .

இன்ஷா அல்லாஹு விரைவில் வீடியோ வெளியிடப்படும் 



Monday, August 01, 2011

நபிவழியா? புதுவழியா?



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக நபிவழியா? புதுவழியா? என்ற வாசகம் அடக்கிய பிட் நோட்டீஸ் 1000 பிரதி அடித்து விநியோகம் செய்யப்பட்டது.   





Saturday, July 30, 2011

கல்வி உதவியாக ரூபாய் 1000 வழங்க்கப்பட்டது

29.07.2011.அன்று
தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிரை M.S.M நகர்ரை சேர்ந்த பஹுர்தீன் மகன் 6 ஆம் வஹுப்பு சேர்வதர்க்கு கல்வி உதவியாக ரூபாய் 1000 வழங்க்கப்பட்டது.     இதை கிளை துணை செயலாளர்  நைனா முஹம்மத் அவர்கள் வழங்கினார்.

Tuesday, July 12, 2011

பிட் நோட்டீஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக மத்ஹபும் பராஅத் இரவும்
 என்ற வாசகம் அடக்கிய பிட் நோட்டீஸ் 2000 பிரதி அடித்து விநியோகம் செய்யப்பட்டது
.


 


Sunday, July 10, 2011

மருத்துவ உதவிக்காக ரூபாய் 4000 வழங்க்கப்பட்டது

09.7.2011.அன்று

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிரை புதுமனைத் தெருவை சேர்ந்த சகோதரர் ஹாஜா மொய்தின் அவர்களின் மனைவி மருத்துவ உதவிக்காக ரூபாய் 4000 வழங்க்கப்பட்டது.இதை அதிரை சேர்ந்த சகோதரர்  அப்துர் ரகுமான்  அவர்கள் வளக்கினர்.

Thursday, July 07, 2011

Tuesday, July 05, 2011

கல்வி மற்றும் மருத்துவ உதவி

03.07.2011.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிரை தைக்கால் தெருவை சேர்ந்த பரக்கத்அலியின் மகள் பெனாசிர்  என்ற மாணவிக்கு பட்டபடிப்பு இரண்டாம் ஆண்டு சேர்வதர்க்கு கல்வி உதவியாக ரூபாய் 1390. வழங்க்கப்பட்டது. இதை கிளை துணை செயலாளர்  அஸ்லாம் அவர்கள் வழங்கினார்






04.7.2011.அன்று
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிரை CMP லைனை சேர்ந்த சகோதரர் ஜெமில் அவர்களின் மகளுக்கு ஆசிரியை பயிற்சிக்காக கல்வி உதவியாக ரூபாய் 2000 வழங்க்கப்பட்டது. இதை கிளை துணை தலைவர் பீர் முஹம்மது அவர்கள் வழங்கினார்



04.7.2011அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை சார்பாக அதிரை . மேலதெருவை சேர்ந்த சகோதரர் ஹபிப் ரகுமான் அவர்களின் மாமாவுக்கு மருத்துவ உதவிக்காக ரூபாய் 5000 வழங்க்கப்பட்டது. இதை கிளை பொருளாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் வழங்கினார்