Saturday, March 01, 2014

துபாய் அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

துபாய்  அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். 

துபாய்  அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 28.02.2014 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு  துபாய் TNTJ மர்கஸில் துபாய் மண்டல நிர்வாகி சகோதர் சஃபாத் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

அதில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

1.அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமானப்பணிக்கு நிதியுதவி அளிப்பதாக வாக்குறிதி அளித்த சகோதரர்களிடம் இருந்து அந்த நிதியை வசூலிப்பதற்கு குழு அமைப்பது

2..இந்த வருட கோடைகால பயிற்சி முகாம் சம்மந்தமாக வசூல் செய்வது பற்றி பேசப்பட்டது 
3,SMS மூலமாக நமது நிகழ்சிகளை U.A.E வாழ் தவ்ஹீத் சகோதரர்களுக்கு தெரிவிப்பது சம்மந்தமாக பேச பட்டது
4.வட்டி இல்லா கடன் திட்டத்தை நமதூரில் துவக்குவது சம்மந்தமாக பேசப்பட்டது 








குறிப்பு :நமது ஒருங்கிணைப்பு கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இங்கு தொடர்ந்து நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.