நரக நெருப்புக்கு ஆள் சேர்க்கும் தமுமுக!
மக்களை நரகப்படுகுழிக்கு முன்னோற்றும் கழகக்காரர்கள்:
ஏகத்துவம் எங்களது உயிர் மூச்சு என்று சொன்ன கொள்கை (?) குன்றுகளின் இன்றைய நிலையை பாரீர்!
தமிழக முஸ்லிம்களை முன்னோற்றும் கழகம் என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால், இதுபோன்ற இணைவைப்பிற்கு தமிழக முஸ்லிம்களை அழைத்து, நரகத்திற்கு முன்னோற்றும் கழகமாகத்தான் செயல்படுகின்றனர்.
நாங்கள் தாங்க உண்மையான தவ்ஹீத், எப்படி தவ்ஹீத் பிரச்சாரம் செய்றோம் பார்த்தீங்களா? |
3 கருத்துரைகள் :
அஸ்தக்பிருல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இப்போது என்ன சொல்லப்போகிறீர் தமுமுக?
இனியாவது, தொண்டர்கள் விழங்குவார்களா?
அல்லது முத்திரையிட்ட சிந்தனையற்றவர்கள்போல் நடிப்பார்களா?
இனியும் அங்கம்விதித்தால், பாவத்தை மட்டும் சம்பாதித்துவிடுவீர்..
இது போன்ற அனாச்சாரமான செயல்களை தவ்ஹீத் ஜமாஅத் சுட்டிக் காட்டினால், மற்றவர்களை குறை கூறுவதாகவும், திட்டுவதாகவும் அர்த்தமாம்!!!!!!!!!
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.