Wednesday, March 05, 2014

கடற்கரைத்தெருவில் வருகின்ற (8.3.14) சனிக்கிழமை பெண்கள் பயான்

தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக பெண்கள் பயான் ஊரில் பல பகுதிகளில் நடத்துவது என முடிவு செய்து பயான் நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லா அதன் அடிப்படையில் இந்த வாரம் (8.3.14) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு பெண்கள் பயான் கடற்கரைத்தெருவில் நடைபெற உள்ளது

 தலைப்பு : இஸ்லாமிய பெண்களின் நிலை அன்றும் இன்றும்
உரை : சகோதரி சமினா ஆலிமா

இடம்
Y அன்வர் அலி  (கிளை செயலாளர்) அவர்களின்  வீடு
பெண்கள் மார்கட் அருகில்
கடற்கரைத்தெரு
தொடர்புக்கு : 8015379211 9629115317

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.