Thursday, March 06, 2014

சந்தனம் பூசி அடிக்கல் நாட்டும் தமுமுகவின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், பாஜகவினரோடு கேக் வெட்டும் தமுமுகவின் ஹாஜா கனி!

சந்தனம் பூசி அடிக்கல் நாட்டும் தமுமுகவின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லாஹ், பாஜகவினரோடு கேக் வெட்டும் தமுமுகவின் ஹாஜா கனி!


2 கருத்துரைகள் :

இதே போன்று நமதூரில் இருக்கும் முஹம்மது குட்டி ஆலிம்சா செய்தார் என்பதற்காக, காப்பி போஸ்ட் நிருபர்கள் 'முஹம்மது குட்டி பூமி பூஜை செய்கிறார்' என்று கட்டுரை போட்டார்கள்.

அதே போன்று நிருபர்கள் மறைமுகமாக ஆதரிக்கும் தமுமுகவின் தலைவரின் இந்த செயலை 'பூமி பூஜை செய்கிறார் எம்எல்ஏ' என்று கட்டுரை போடுகிறார்களாக என்று பார்ப்போம்.

அவர்கள் எல்லாம் நடுநிலைவாதிகள் தனக்கு வேண்டப்படாதவர்கள் செய்தால் அதை விமர்ச்சிப்பார்கள் தனக்கு வேண்டப்பட்டவர்கள் செய்தால் விமர்ச்சிக்காமல் ஒற்றுமைதான் முக்கியம் என்ற கோஷத்தை கையில் எடுப்பார்கள்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.