Sunday, March 09, 2014

கடற்கரைத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைக்கிளை சார்பாக பெண்கள் பயான் ஊரில் பல பகுதிகளில் நடைபெற்று வருவதை அனைவரும் அறிவீர்கள் அதன் அடிப்படையில் 8.3.2014 சனிக்கிழமை மாலை  கடற்கரைத்தெரு அன்வர் அலி அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் அன்வர் அலி (கிளை செயலாளர்) பொற்றோர்களின் கடமைகள் என்ற தலைப்பிலும், சகோதரி சமினா ஆலிமா அவர்கள்  இஸ்லாமிய பெண்களின் நிலை அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். இதில் 100க்கும் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.