Saturday, March 08, 2014

4 கருத்துரைகள் :

அதிரை எக்ஸ்பிரஸில் அவர்களின் ஆதரவாளர்களின் கருத்தை மட்டும் தான் போடுவார்கள் நம்முடைய நியாயமான கருத்துக்களை கூட போடமாட்டார்கள் அதிரைக்காரன், மிராச, அவர்கள் தெருவை சார்ந்தவர்கள் அதிரைக்காரனின் சொந்தகாரன் நூருல்லா எந்த கருத்தை போட்டாலும் உடனே போடுவார்கள் மற்றவர்களின் கருத்துக்களை வெளியிடமாட்டார்கள்

அதிரைக்காரன், மிராச, நூர் முகம்மது போன்றவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை நியாயவான்களை போல் விமர்ச்சனம் செய்கிறார்கள் அவர்களை ம ம கவை பற்றி கேட்டால் நாங்கள் ம ம கட்சி இல்லை என்பார்கள் அவர்கள் இப்போதும் இருக்கின்ற அதிரை பைத்துல்மாலில் 20 வருடங்களாக ஒருவரை தலைவராக வைத்துள்ளார்களே அவரை தவிர அதிரை பைத்துல்மாலுக்கு தலைவராக வருவதற்கு யாருக்கு தகுதியில்லையா? இதுபற்றி எல்லாம் அவர்கள் வாய் திறக்க மறுப்பது ஏன்?

\\Fouzul Ameen Kalam Kadir காக்கா தற்போது கிடைத்த தகவல் SDPI வேலூரில் போட்டியிடவில்லை. திருநெல்வேலி, வட சென்னை மற்றும் இராமநாதபுரத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. வேலூரை IUML க்காக விட்டுக்கொடுத்துள்ளது. இதே போன்ற முடிவை ததஜ விடமிருந்தும் எதிர்பார்ப்போம்\\

அமீன் நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கம் இதுதானே

https://www.facebook.com/photo.php?v=412681792201107&set=vb.100003778707244&type=2&theater

Sdpi is not an islamic party . It is declared by themselves

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.