மத்திய அரசே இஸ்ரேலின் இன அழிப்பைக்
கண்டித்து இஸ்ரேலுடன் தூதரக உறவை முறித்துக் கொண்ட ஈகுவடார், பிரேசில்,
பெரு, சிலி, பொலிவியா ஆகிய நாடுகளுக்கு உள்ள மனிதாபிமானம் 22 கோடி
முஸ்லிம்கள் வாழும் இந்தியாவுக்கு இல்லையா? மத்திய அரசே இஸ்ரேலுடன் உள்ள
எல்லா உறவுகளையும் உடனே முறித்து விடு!
என வழியுரித்தி மாபெரும் கண்டன ஆர்பாட்டம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 9.8.2014 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பட்டுக்கோட்டையில் நடைபெற இருக்கிறது இதில் நமதூரில் இருந்து அதிகமான மக்கள் கலந்துக்கொள்ள வேண்டும் என் அதிரை கிளை கேட்டுக்கொள்கிறது
கண்டன உரை சகோதரர் யூசுப் மாநில துனை பொதுச்செயலாளர்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.