முஸ்லிம் சகோதரரை
தரக்குறைவாக பேசி தாக்கிய போக்குவரத்து காவலர் S.l. பிச்சை முத்து மீது
நடவடிக்கை எடுக்க கோரி நாளை பட்டுக்கோட்டை காவல் நிலையம் முற்றுக்கை என்று
அறிவிப்பு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செய்யப்பட்டு இருந்தது இது தொடர்பாக
இன்று பகல் 12 மணியளவில் பட்டுக்கோட்டையில் நஞ்சை மாவட்ட ADSP
முன்னிலையில் தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு திருவாரூர் மற்றும்
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் பிச்சை
முத்துவை பணி குறைப்பு (Degraded) செய்து ஆயுத படைக்கு மாற்றம்
செய்யப்பட்டார். ADSP ஒரு வாரம் கால அவகாசத்தில் துரை ரீதியிலான நடவடிக்கை
எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டம்
வரும் 26-08-2014 அன்று மாற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்)
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.