Monday, August 18, 2014

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற நபிவழி திருமணம் !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று ( 16-08-2014 ) மாலை 4.30 மணியளவில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் மேலத்தெருவை சேர்ந்த அப்துல் ஹமீத் அவர்களின் மகன் சகாபுதீன் மணமகன் ரூபாய் 10,000/-த்தை மஹராக மணமகளின் பொறுப்பாளரிடம் கொடுத்து மணமுடித்தார்.

இந்நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி.'இஸ்லாமிய திருமணங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.














0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்