Tuesday, August 19, 2014

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான  நல் ஒழுக்க பயிற்சி முகாம் (தர்பியா) 16.8.2014 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 12.30 வரை நடைபெற்றது இதில் மாவட்ட நிர்வாகிகளும் கலந்துக்கொண்டார்கள் கிளை மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் மற்றும் அனுகுமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று மாநில துனைத்தலைவர்கள் சையது இபுராகீம் மற்றும் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி இருவரும் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள்


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.