அஸ்ஸலாமு அலைக்கும்
முஸ்லிம் சகோதரரை தரக்குறைவாக பேசி தாக்கிய போக்குவரத்து காவலர் S.l. பிச்சை முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலைய முற்றுகை போராட்டம் அறிவித்து இருந்தோம் .இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ADSP முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்று ஒரு வாரகாலம் அவகாசம் அளிக்க பட்டு இருந்தது
இதன் தொடர்ச்சியாக
SI பிச்சைமுத்து கண்ணனை Suspend செய்து மேல் நடவடிக்கைக்காக RDO விசாரணைக்கும் அனுப்ப உத்தரவு இட்ட காரணத்தினால் மாவட்ட நிர்வாகம்
மாநிலத்தின் ஒப்புதலோடு காவல் நிலைய முற்றுகை வாபஸ் என்று முடிவுசெய்யப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்

0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.