அதிரை தக்வா பள்ளி அருகில் மௌலுது நபி விழாவை கண்டித்து தெருமுனை பிரசாரம் நடந்தது .இதில் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இந்த விழாவில் உள்ள தீமையை விளக்கி பயான் செய்தார்கள் .
மௌலுது ஓத ஆதாரம் இல்லை. அப்படியே ஆதாரம் எவரேனும் கொண்டு வந்தால் பத்து லட்சம் கொடுக்கப்படும் என்று சவால் விட்டார்.
மேலும் ஷிர்க் வைக்கும் இமாம்களை பின்பற்றி தொழ கூடாது என்பதையும் வலியுறுத்தினார்கள்.
மௌலூது ஓதும் தக்வா பள்ளி இமாமை பள்ளியை விட்டு நீக்க வேண்டும் என்றும் விளக்கி பேசினார்.
மௌலூதை சரிகாணும் முஹம்மது குட்டி ஆலிம்சா (?), தக்வா பள்ளி, ரஹ்மானிய்யா பள்ளி போன்ற பள்ளிகளில் இருக்கும் ஆலிம்கள், தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையிடம் மௌலூது ஒதுவதற்கு ஆதாரம் காட்டி 10 லட்சம் பரிசை தட்டிச் செல்லலாம்.
மௌலூதை சரிகாணும் ரஹ்மானியா மதரஸா மற்றும் ஸலாஹிய்யா மதரஸாக்களுக்கும் 10 லட்சம் கண்டிப்பாக உண்டு (ஆதாரம் காட்டினால்).
முஹம்மது குட்டி ஆலிம்சா, ரஹ்மானியா மதரஸா மற்றும் ஸலாஹிய்யா மதரஸா மாணவர்களே அல்லது ஆலிம்களே (?), தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்து மௌலூது ஒதுவதை குர்ஆன் ஹதீஸில் இருந்து நிரூபிக்கலாம். நிரூபித்தால் 10 லட்சம் உண்டு. இவர்களை தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதம் செய்ய அழைத்து வருபவர்களுக்கு ஆறுதல் பரிசும் உண்டு.
1 கருத்துரைகள் :
கோடி ரூபாய் கொடுத்தாலும் இவர்களால் ஆதாரம் காட்ட இயலாது...
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.