அஸ்ஸலாமு அலைக்கும் வருடம் வருடம் TNTJ யின் அனைத்துக்கிளைகளின் சார்பாக குர்பானி தோல்களை வசூல் செய்து அந்த அந்த கிளைகளின் உள்ள ஏழைகளுக்கு மருத்துவம் மற்றும் வாழ்வாதார உதவிகளை செய்துவருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடமும் அதிரைக்கிளை சார்பாக வசூல் செய்த குர்பானி தோல்கள் மூலம் கிடைத்த பணத்தில் கொடுத்த வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவிகள் அல்ஹம்துலில்லாஹ்
5000 ரூபாய் மதி்ப்புள்ள தையல் மிஷின் செட்டித்தெரு
5000 ரூபாய் மதி்ப்புள்ள தையல் மிஷின் M S M நகர்
3500 ரூபாய் மதி்ப்புள்ள கிரைன்டர் மேலத்தெரு
3500 ரூபாய் மதி்ப்புள்ள கிரைன்டர் மேலத்தெரு
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.