தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பாக பட்டுக்கோட்டை திரீஸ் ஸடார் திருமண மன்டபத்தில் 6.1.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 00 மணி முதல் மாலை 6 00 மணி வரை தர்பியா (நல் ஒழுக்க பயிற்சி முகாம்) நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி வகுப்பை நடத்தியவர்கள் சகோதரர் M S சுலைமான் பிர்தவ்ஸி மற்றும் E பாரூக் இதில் மாவட்டத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.