மேலத்தெரு சவுக்கு கொள்ளையில் நடந்த பெண்கள் பயான்
இதில் சகோதரி ஹதிஜா அவர்கள் முகஸ்துதி என்ற தலைப்பிலும் சகோதரி ரிஸ்வானா கபுரின் வேதனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இதில் அதிகமான பெண்கள் பங்கு பெற்று பயன் அடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ் .கலந்து கொண்ட பெண்கள் வாராவாரம் பயான் வைக்கும் படி வேண்டுகோள் விடுத்தனர்
1 கருத்துரைகள் :
அல்ஹம்துலில்லாஹ் இது போன்று அதிகமான பயான்களை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்..
பெண்களுக்கான பயான்கள் நடத்தும்போது அவர்களை டிவி பார்பதிலிருந்தும் புறம் பேசுவதில் இருந்தும் நிச்சயமாக பாதுகாப்பதோடு மற்றுமில்லாமல் நேர் வழிக்கு நிச்சயம் அழைத்துசெல்லும் இன்ஷா அல்லாஹ்
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.