Saturday, July 26, 2014

அதிரையில் நபிவழியில் திடலில் பெருநாள் தொழுகை

அதிரையில் நபிவழியில் திடலில் பெருநாள் தொழுகை

பிறை பார்ப்பதின் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய் அல்லது புதன் கிழமை தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக நபிவழியில் திடலில் பெருநாள் தொழுகை நடைபெறும் (இன்ஷா அல்லாஹ்).

இடம்:
ECR ரோடு பெட்ரேல் பங்க் எதிரில்,
கிராணி மைதானம்,
பிலால் நகர்,
அதிராம்பட்டிணம்

நேரம்: 
காலை சரியாக 7.30 மணி

உரை:
அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு.

தொடர்புக்கு:

அப்துல் ஜப்பார் - 96295 33887
பீர் முஹம்மத் - 80153-79211

பெருநாள் தொழுகையின் சட்டங்களை அறிய இங்கே செல்லவும்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.