Tuesday, July 01, 2014

தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற இரவு தொழுகை மற்றும் இப்தார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதிரை தவ்ஹீத் பள்ளியில் இரவு தொழுகை ஆண்களுக்கும் பெண்களுக்கும்  நடைபெறுகிறது அதனை தொடர்ந்து மாநில செயலாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்களின் சொற்பொழிவும் நடைபெறுகிறது நோன்பாளிகளுக்கு இப்தார் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தனர் 




0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.