Monday, July 14, 2014

50 லட்சம் பரிசுடன் சூனியக்காரர்களுக்கு சவால் விட்டு அதிரை முழுவதும் போஸ்டர்!

50 லட்சம் பரிசுடன் சூனியக்காரர்களுக்கு சவால் விட்டு அதிரை முழுவதும் போஸ்டர்!

உலகம் முழுவதும் உள்ள சூனியக்கார கூட்டம் அனைத்திற்கும், பிஜே அவர்களுக்கு சூனியம் செய்து 50 லட்சம் ரூபாயை தட்டிச்சொல்ல வாய்ப்பு அளித்து அதிரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர். இலங்கையில் இருந்து கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முரிஷித் அப்பாஸி அவர்கள் அதிரைக்கு வந்து இருக்கும் இந்த தருணத்தில் 50 லட்சம் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. 

முஜாஹித் என்ற பொருக்கியுடன் சேர்ந்து கொண்டு, பிஜேவுடன் தான் விவாதிப்போம் அல்லது எஸ்எல்டீஜேவுடன் தான் விவாதிப்போம் என்ற அப்பாஸி அவர்கள், எஸ்எல்டீஜேவுடன் விவாதிக்க பயந்து ஓட்டம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.






1 கருத்துரைகள் :

சூனியம் என்று ஒன்று கிடையாது சூனியம் இருக்கு என்று நம்புவது பாவம்

சூனியம் இவர் செய்வார் அல்லது செய்தார் என்று சொல்வது அல்லாஹ்வின் ஆற்றல் மனிதனுக்கு இருக்கு என்று சொல்வது ஆகும்

அல்லாஹ்வின் ஆற்றல் மனிதனுக்கு இருக்க இயலாது அப்படி இருக்கு என்று சொல்வது பொய்,பித்தலாட்டம், பிராடு.

எனக்கு சூனியம் செய்து என்னை முடக்குங்கள் குறைந்த பட்சம் சூனியத்தை எதிர்த்து பேசாமலாவது வாயை கட்டடுங்கள் என்று பிஜெ சாவால் விட்டார்.

ரமலான் முதல் பத்து நாட்கள் P.J பேசிய அனைத்தையும் விட்டு விட்டார்கள் எந்த ஒன்றுக்கும் பதில் சொல்ல திறானி இல்லை கடைசியாக சவால் விட்டதை மட்டும் எடுத்துக்கொண்டு கத்துகிறார்கள்

பிஜெ எங்களை சூனியம் செய்ய சொல்கிறார் எங்களை பாவத்தின் பக்கம் இழுக்கிறார் நாங்கள் உத்தமர்கள் என் புலம்பல்கள் தொடர்கிறது

கொலை செய்வதும் பாவம்தான் ஆனால் நம்மை பாதுகாக்க அல்லது போர் புறியும்போது கொலை செய்யலாம் அல்லவா!

அதுபோல இஸ்ரேலில் அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறார்களே அந்த இஸ்ரேலிய ராணுவத்துக்கு உங்க ஹஜரத்திடம் சொல்லி சூனியம் வைக்ககூடாதா?

குஜராத்தில் கோயமுத்தூரில் கொலை செய்தார்களே அவர்களுக்கு சூனியம் வைத்து கை கால்களை முடக்க கூடாதா?

சூனியத்திற்க்கு பெயர்போன ஹஜரத்துகள் இருக்கும் இலங்கையில் முஸ்லிம்களை கொன்று குவித்தார்களே அந்த பொதுபல சேனா அவர்களுக்கு சூனியம் வைக்க கூடாதா?


ஆடத்தெறியாத ................. மேடை கோணல் என்றாலாம் அந்த கதையாக இருக்கு இந்த சூனிய கிருக்கர்களின் பித்தலாட்டம் .

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.