Friday, July 25, 2014

திருகுதளம் செய்த தாருத் தவ்ஹீத் மீடியா மேஜிக்கர் நிஜாமும் - வீண் விளம்பரம் செய்யும் முர்ஷித் அப்பாஸும் அவரின் பக்தர்களும்!

திருகுதளம் செய்த தாருத் தவ்ஹீத் மீடியா மேஜிக்கர் நிஜாமும் - வீண் விளம்பரம் செய்யும் முர்ஷித் அப்பாஸும் அவரின் பக்தர்களும்


முர்ஷித் அப்பாஸிக்கு கொள்கை எதும் கிடையாது. கொடுக்க வேண்டியதை கொடுத்து, பாட வேண்டியதை பாட சொன்னால் பாடி செல்வார் என்பதையும், தவ்ஹீத் ஜமாஅத்தை இவர்கள் எந்த காரணத்திற்க்காக எதிர்கிறார்களோ, அதே கொள்கையை கொண்டவர்களையும், பேடிகளையும், பொருக்கிகளையும் அதே மேடையில் ஏற்றியுள்ளார்கள் என்பதையும் படம் பிடித்து காட்டி நமது தளத்தில் ஒரு பதிலடியை வெளியிட்டோம். ஜமாஅத்தே இஸ்லாமி மேடையில் பேசுவேனா? தப்லீக் ஜமாஅத் மேடையில் பேசவேனா? என்று வீராப்பு பேசிய முஜாஹித்தின் மாணவர் முர்ஷித் அப்பாஸிக்கு பேரிடி வந்தது. கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளவர் பொறுப்பில் இருக்கும் அமைப்பில் இருந்து கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத்தை நான் எதிர்க்கிறேன் என்று பேசும் அப்பாஸியின் நிலை அந்தோ பரிதாபம். நாம் முர்ஷித் அப்பாஸியை நோக்கி கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் அதிரையை விட்டு சென்றாலும் பதில் தந்தாக வேண்டும் (அவர் தற்போது அதிரையை விட்டுச் இலங்கைக்கு சென்றுவிட்டார், அவர் ஓடிவிட்டார் என்று நாம் சொல்லுவோம் என்ற ஒரு அவதூறை சேர்த்து சொல்லி சென்றார்). விவாதத்தில் இருந்து பயந்து ஓடிக்கொண்டே நான் ஒட வில்லை என்று படம் காட்டிய முர்ஷித் அப்பாஸி, நாம் இவருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை ஆதாரத்துடன் முன்வைத்து வெளியிட்ட ஆக்கத்திற்கு இது வரை ஒரு வரி கூட பதில் வரிவில்லை. இவரால் நமது அடுக்கடுக்கான வாததிற்கு பதில் தர முடியாது, இன்ஷா அல்லாஹ். (இணையதளத்தில் நமது ஆக்கம் இவருக்கு கிடைத்தும், பதில் தர முடியாமல் தத்தளிக்கிறார். நமது ஆக்கம் இவருக்கு சென்றடைந்துள்ளது என்பதற்கு நம்மிடம் ஆதாரம் உண்டு).

"முர்ஷித் அப்பாஸியை சூனிய விவாதத்திற்கு பிடித்து வருபவர்களுக்கு தக்க பரிசு!" என்று அதிரையில் தவ்ஹீத ஜமாஅத்தின் விளம்பர பலகையில் எழுதப்பட்ட செய்தியை நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.

அந்த அறிவிப்பு இது தான்:


இந்த அறிவிப்பில் தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை நிர்வாகிகள் இருவரின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. அதில் ஒருவர், தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரை கிளை தலைவர் பீர் முஹம்மது, இரண்டாமவர், தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் பக்கீர் முஹம்மது. 

தாருத் தவ்ஹீத் அமைப்பை சார்ந்த திரைப்பட நிஜாம் தனக்குத்தானே வச்ச சூனியம்:


இதில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தொலைபேசி எண்களுக்கு மீடியா மொஜிக்கு நிஜாம் தொடர்பு கொண்டுள்ளார், செயலாளர் நான் ஊரில் இல்லை என்று சொல்லியுள்ளார். தலைவர் போனை எடுக்கவில்லை என்கிறார் மேஜிக்கர்.  இதை வைத்துக்கொண்டு, பார்த்தீர்களா நாங்கள் போன் போட்டோம் இப்படி ஒன்று இல்லை என்று மறுக்கிறார் என்று தங்களின் சித்து விளையாட்டை காட்டியுள்ளார் நிஜாம். தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாக முறைப்படி, தலைவர் மற்றும் செயலாளரை தான் தொடர்புக்காக கொடுப்பது வழக்கம். அந்த அடிப்படையில் தான் தலைவர் மற்றும் செயலாளரின் தொடர்பு எண்கள் தரப்பட்டது. தலைவரோ அல்லது செயலாளரோ எனக்கு இந்த விஷயம் தெரியாது என்று சொல்லுவதால் இந்த செய்தி பொய்யாக ஆகிவிடாது.

இந்த விளம்பர பலகையில் சொல்லப்பட்ட கருத்து மிகத் தெளிவாக உள்ளது. அதாவது, சூனியம் சம்பந்தமான விவாதத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களுடன் விவாதிக்க வராமல் ஓடி ஒளிந்த இலங்கையை சார்ந்த முர்ஷித் அப்பாஸியை கண்டுபிடித்து விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்று.

இந்த செய்தியை பார்த்து, இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துடன் முர்ஷித் அப்பாஸியை விவாதம் செய்ய அழைத்து, 'இதோ இருக்கிறார் முர்ஷித் அப்பாஸி, விவாதம் செய்ய தயாராக இருக்கார், எடு நீங்கள் சொன்ன பரிசை என்றால், இவர்களை நாம் பாராட்டலாம்'. செயலாளர் எனக்கு தெரியாது, காலையிலேயே நான் தஞ்சாவூருக்கு வந்து விட்டேன், விசாரித்து சொல்லுகிறேன்' என்று சொன்னது எந்த வகையில் திருகுதளம். இவர்கள் முர்ஷித் அப்பாஸியை விவாதம் செய்ய அழைத்து வரவும் இல்லை, விவாத சவாலை ஏற்கவும் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் எனக்கு தெரியாது என்று சொன்னதை வைத்து, இவ்வாறு இவர்கள் திசை திருப்புகிறார்கள்.

விவாதத்திற்கு வர மாட்டேன் என்று நிஜாமுத்தீன் முன்னிலைலேயே சொன்ன முர்ஷித் அப்பாஸியை வைத்து படம் காட்டிய மீடியா மொஜிக்கர் நிஜாமுதீன்:

விவாதம் என்றாலே கழியும் முர்ஷித் அப்பாஸியை வைத்து கொண்டு, தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் சொன்ன செய்தியை அப்படியே திசை திருப்பி, ஏதோ முர்ஷித் அப்பாஸி விவாதம் செய்ய தயார் என்பதை போலவும், தவ்ஹீத் ஜமாஅத் பின்வாங்குவதை போலவும் மாற்றிக்காட்டுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். ஒரு சினிமா விடாமல் அத்தனையும் பார்த்து பார்த்து சினிமாவில் செய்யும் திருகுதாளங்களை அப்படியே நிஜ வாழ்க்கையில் அமல்ப்படுத்துவது என்ன ஒரு அயோக்கியத்தனம்?

விவாத்திற்கு வர மாட்டேன் என்று சொல்லும் முர்ஷித் அப்பாஸிவின் வீடியோ காட்சி (இது மீடியா மொஜிக்கர் இருக்கும் போது, முர்ஷித் அப்பாஸி பேசியவை) - http://www.tubechop.com/watch/3352159

சம்பந்தப்பட்டவராகிய முர்ஷித் அப்பாஸி விவாததிற்கு வர மாட்டேன் என்று சொல்லும் போது, அவர் விவாதத்திற்கு வர தயாராக இருப்பது போன்று படம் காட்டி பரிசு தொகை என்று பிதற்றும் நிஜாம் அவர் நியாமானாவரா? 

விவாதத்திற்கு வராமல் ஓடி ஓழியும் முர்ஷித் அப்பாஸி என்ற வாசககத்னை தனது திரைப்பட திறமை மூலம் திரிக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர் மீடியா மொஜிக்கர் நிஜாம்: http://www.tubechop.com/watch/3368654

விவாததிற்கு வராமல் ஓடும் முர்ஷித் அப்பாஸி என்று சொல்லியிருக்கும் வாசகத்தை மறைத்து, முர்ஷித் அப்பாஸி ஒட வில்லை, இங்கே தான் உள்ளார் என்கிறார் நிஜாம். முர்ஷித் அப்பாஸி விவாததிற்கு வராமல் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ் வாசலில் முர்ஷித் அப்பாஸி படுத்து உறங்கினாலும், 'விவாததிற்கு வராமல் ஒட்டம் எடுக்கும் முர்ஷித் அப்பாஸி' என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் சுவர் விளம்பர எழுத்து பொய்யாகாது.

கூலி கொடுக்கும் நிஜாமுதீனுக்கு பதிலடி தந்த முர்ஷித் அப்பாஸி:

பொய்யர்கள் வசமாக சிக்கிவார்கள் என்பதற்கு ஆதாரமாக நிஜாம் என்ன தான் தனது திரைப்பட திறமையை காட்டினாலும், முர்ஷித் அப்பாஸி நான் விவாததிற்கு எல்லாம் போக மாட்டேன் என்று முஞ்சியில் அடித்துள்ளார் முர்ஷித் அப்பாஸி. பொய்யார் நிஜாமுக்கு பொய்யர் முர்ஷித் அப்பாஸி அடியை கண்டு இப்போது சிரிப்பார்கள்.

"உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது'' என்றும் கூறுவீராக! 

அல்குர்ஆன் 17:81

மீடியா மேஜிக் என்றால் ஊடக மாயவித்தை அல்லது ஊடக சூனியம் என்று பொருள் வருகிறது. சரியாக தான் உங்களின் கம்பெனிக்கு பெயர் வைத்துள்ளீர்கள். 

நடந்த விஷயத்தை அப்படியே மாற்றிக்காட்டும் நீங்கள் மறுமையில் தப்பித்துவிடலாம் என்று எண்ணுகிறீர்களா?

இவ்வாறு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை செயலாளர் பக்கீர் முஹம்மது அவர்களின் ஊடக சூனியக்காரர் நிஜாம் பேசிய தகவல் அறிந்து, அதிரை கிளை நிர்வாகிகள் ஆலோசனை செய்து, இந்த செய்தியை நாம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சரியாக தெளிவுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதிரை கிளையை சார்ந்த அப்துர் ரஹ்மான் அவர்கள் மீடியா மேஜிக் நிஜாமுதீன் அவர்களை தொடர்பு கொண்டு, அந்த விளம்பர பலகையில் எழுதப்பட்ட செய்தி உண்மை, முர்ஷித் அப்பாஸி அவர்களை நீங்கள் விவாதம் செய்ய அழைத்து வந்தால் பரிசு உண்டு. அவரை நாளை அஸர் தொழுகைக்கு அழைத்து வாருங்கள் என்று தெரிவித்தார். இதை கேட்ட, நிஜாம், நீங்கள் குறிப்பிடுவது உண்மையா என்று தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் பக்கீர் முஹம்மதுவிடம் இது பற்றி கேட்கட்டுமா என்றார் நிஜாம். தாராளமாக கேளுங்கள். நாளை கண்டிப்பாக அஸர் தொழுகைக்கு பிறகு முர்ஷித் அப்பாஸியை தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸுக்கு அழைத்து வாருங்கள் என்று நிஜாமிடம் தெரிவித்தார் அப்துர் ரஹ்மான், இதை கேட்ட நிஜாம் சரி என்றார்.

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் சுவர் விளம்பரம் பற்றி ஊர்ஜிதம் செய்த தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் காக்கா:

அப்துர் ரஹ்மான் அவர்கள் நிஜாமிடம் இந்த தகவலை சொன்ன பிறகு தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் காக்கா அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் பக்கீர் முஹம்மது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் விளம்பர பலகையில் எழுதியுள்ளீர்களே, அது உண்மையா என்று கேட்டார். இதற்கு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் செயலாளர் பக்கீர் முஹம்மது அவர்கள், அந்த அறிவிப்பை செய்தது நாங்கள் தான். நான் ஊரில் இல்லாத காரணத்தினால் எனக்கு இந்த தகவல் தெரியாமல் போய்விட்டது, முர்ஷித் அப்பாஸியை கண்டிப்பாக விவாதம் செய்ய அழைத்து வாருங்கள், பரிச கண்டிப்பாக உண்டு என்று பக்கீர் முஹம்மது அவர்கள் ஜமீல் காக்காவிடம் தெரிவித்தார்கள். தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் காக்கா அவர்கள் இந்த செய்தியை கண்டிப்பாக மறுக்க மாட்டார்கள், இந்த தகவலை தாருத் தவ்ஹீத்தின் பொருளாளர் மீடியா மொஜிக்கு நிஜாமிடம் ஜமீல் காக்கா அவர்கள் மறுத்து இருக்க வாய்ப்பு இல்லை. இவற்றையெல்லாம் தெரிந்தே நிஜாமுதீன் தனது கயமைத்தனத்தை காட்டியுள்ளார். 

அடுத்து, 'விவாத்திற்கு வராமல் ஓடி ஒளிந்து கொண்டு இருக்கும் முர்ஷத் அப்பாஸியை கண்டுபிடித்து வருபவர்களுக்கு பரிசு' என்ற வாக்கியத்தை வேண்டுமென்றே திரித்து, நாம் ஏதோ முர்ஷித் அப்பாஸி ஊரை விட்டு ஓடிவிட்டதாக குறிப்பிட்டதை போன்று, தவ்ஹீத் ஜமாஅத்தின் விளம்பர பலகை இருக்கும் இடத்தில் சினிமா தவ்ஹீத்வாதி மீடியா மேஜிக்கர் நிஜாம் அவர்களின் இயக்கத்தில் ஒரு திரைப்படமே எடுத்துள்ளார்கள். அந்த திரைப்படத்தில், முர்ஷித் அப்பாஸியும் அவரின்  பக்தர்களும் தவ்ஹீத் ஜமாஅத்தின் சவால் விளம்பர உள்ள இடத்தில் நின்று கொண்டு, பார்த்தீர்களா பார்த்தீர்களா முர்ஷித் அப்பாஸி எங்கும் போகவில்லை, இங்கு தான் உள்ளார் என்று படம் காட்டினார்கள்.  இலக்கியமாக சொல்லப்படும் ஒரு வாக்கியத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவு கூட இவர்களுக்கு இல்லாமல் மழுங்கிவிட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் விவாதம் செய்ய தயார் என்று சொல்லிவிட்டு, பின்னர் விவாத ஒப்பந்தத்தில் பின்வாங்கிவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், இதை வைத்து இவர் விவாத்தில் இருந்து ஒட்டம் எடுத்துவிட்டார் என்பதை, என்ன நீங்க இவர் விவாதத்தில் இருந்து ஒட்டம் எடுத்துவிட்டதாக சொல்லுகிறீர்கள், இவர் உங்க ஓபிசை (ஆபிசை) விட்டு, மெதுவாக நடந்து தானே சொன்றார் என்றால் எவ்வளவு சிரிப்பாக இருக்குமே, அதே போன்ற ஒரு காமெடியை தான் இவர்கள் அரங்கோற்றியுள்ளார்கள்.

முர்ஷித் அப்பாஸி எங்கள் வீட்டில் தான் உள்ளார், இங்கே வந்து பார்த்து விட்டு பரிசு தருவீர்களா? என்று சிறுபிள்ளைத்தனமாக கேட்ட நடுத்தெரு அப்துல் ரஜாக் அவர்கள்:

நடுத்தெருவை சார்ந்த அப்துல் ரஜாக் என்ற சகோதரர் (இவர் தாருத் தவ்ஹீத் அமைப்பில் உள்ளவர்), தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் தலைவர் பீர் முஹம்மது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'முர்ஷித் அப்பாஸி எங்கள் விட்டில் தான் உள்ளார், அவர் எங்கும் ஒட வில்லை' எனக்கு பரிசு தருவீர்களா? என்று கேட்டார். இதற்கு, பீர் முஹம்மது அவர்கள் 'எங்களின் அறிவிப்பில் முர்ஷித் அப்பாஸியை விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்கு பரிசு என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது, எனவே, முர்ஷித் அப்பாஸியை விவாததிற்கு அழைத்து வந்தால் உங்களுக்கு பரிசு உண்டு' என்று சொன்னவுடன் அப்படியா நான் இவ்வாறு அல்லவா நினைத்தேன் என்றார் அப்துல் ரஜாக். அப்துல் ரஜாக் தாருத் தவ்ஹீத் அமைப்பில் உள்ளவர் என்பதாலும், முர்ஷித் அப்பாஸி தங்கியிருந்த வீட்டின் உறவினர் என்ற முறையிலும் அப்துல் ரஜாக் அவர்களுக்கு தெரிந்த இந்த செய்தி தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கும், நிஜாமுதீனுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு கயவாளித்தனம் செய்துள்ளார் தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருளாளர் மீடியா மொஜிக்கு நிஜாமுதீன்.

அப்துல் ரஜாக் அவர்களிடம் பீர் முஹம்மது அவர்கள் சொன்ன செய்தியை, அப்துல் ரஜாக் மறுத்தால், பீர் முஹம்மது அவர்கள் இது பற்றி முபாஹலா செய்யுவும் தயாராக உள்ளார்.

விவாதத்தில் இருந்து ஓடி ஒளிகிறார் என்றால் ஊரை விட்டு ஓடிவிட்டார் என்று எவனாவது விளங்குவானா? இவர்களின் மூளை எப்படி மழுங்கிவிட்டது என்பதற்கு, விவாதம் செய்ய தயார் என்றால் தவ்ஹீத் பள்ளிக்கு அழைத்து வாருங்கள் என்று சொல்லியிருக்க, தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸுக்கு அழைத்து வராமல் தவ்ஹீத் பள்ளிக்கு வெகு துரத்தில் இருக்கும் விளம்பர சுவற்றுடன் வீரத்தை காட்டுவது எந்த வகையில் சரி.

பரிசை தவற விட்ட முர்ஷித் அப்பாஸி பக்தர்கள்:

முர்ஷித் அப்பாஸியை விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்கு பரிசு என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் சவாலை முர்ஷித் அப்பாஸி ஏற்கவில்லை. விவாதம் எல்லாம் நான் செய்ய மாட்டேன், கேள்வி தான் கேட்பேன் என்று முர்ஷித் அப்பாஸி பின்வாங்கியுள்ளார்.

தாருத் தவ்ஹீத் வைத்த காமெடி விளம்பர பலகை:

சூனியம் சம்பந்தமான விவாதத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களுடன் விவாதிக்க வராமல் ஓடி ஒளிந்த இலங்கையை சார்ந்த முர்ஷித் அப்பாஸியை கண்டுபிடித்து விவாதத்திற்கு அழைத்து வருபவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத்தினரால் எழுதப்பட்ட சுவற்றின் கீழே ஒரு அறிவிப்போடு கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக ஒரு போடு வைக்கப்பட்டது, அதில் தாருத் தவ்ஹீத் அமைப்பால் எழுதப்பட்ட வாசகமே, தவ்ஹீத் ஜமாஅத் முன்வைத்த சவாலை தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பும், முர்ஷித் அப்பாஸியும், சினிமாக்காரர் நிஜாமும் ஏற்க முடியாமல் பின்வாங்கிவிட்டார்கள் என்று காட்டுகிறது.

தாருத் தவ்ஹீத் அமைப்பால் எழுதப்பட்ட வாசகம் (இது அவர்கள் வெளியிட்ட வீடியோவிலேயே உள்ளது). அந்த வாசகம் இதே:

'இன்ஷா அல்லாஹ் இன்று 19.07.2014 பகல் லுஹர் தொழுகைக்கு அதிரை TNTJ யினரால் தேடப்படுகிற இலங்கையை சேர்ந்த மவ்லவி முர்ஷித் அப்பாஸி அவர்கள் அல் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளிக்கு வருகை தருகிறார்கள்'.... இவண் அதிரை தாருத் தவ்ஹீத்'


கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் சார்பாக அவர்களின் தோல்விக்கு ஆதாரமாக அவர்களே வைத்த போர்டு
கொள்கையற்ற தாருத் தவ்ஹீத் அமைப்பினர் வைத்த போடின் வரிகளை படித்து விட்டு, தவ்ஹீத் ஜமாஅத் எழுதிய வரிகளை மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள்:


நோன்பு காலத்தில் கூட இவ்வாறு அயோக்கியத்தனம் செய்வீர்களா? ஜமீல் காக்கா போன்ற நடுநிலையாளர் இதை கண்டிக்கவில்லை. கண்டிக்கவில்லை என்பதை விட ஜமீல் காக்கா அவர்களால் பாரமரிக்கப்பட்டு வரும் தாருத் தவ்ஹீத் அமைப்பில் இருந்து ஜமீல் அவர்களை ஓரம் மன்மத பாக்கரின் எலும்பு துண்டுக்கு மயங்கியவர்கள் செயல்படுகிறார்கள்.

விவாதத்திற்கு எல்லாம் வர மாட்டேன் சார் முர்ஷித் அப்பாஸி வாக்குமூலம்: 

http://www.tubechop.com/watch/3352159

விவாத்திற்கு வர மாட்டேன் என்று தெளிவாக சொல்லும் முர்ஷித் அப்பாஸியை வைத்து தவ்ஹீத் ஜமாஅத்தின் விளம்பர சுவர் உள்ள இடத்தில் படம் காட்டியது நியாயமா? அல்லாஹ்விற்கு நோன்பு நேரத்தில் கூட அஞ்ச மாட்டீர்களா? தன்னுடன் ஒரு படம் விடாமல் பார்க்கும் சினிமா நிஜாம் இருப்பதால், திரைப்பட பாணியில் நாடகமா? இது போன்று ஆட்டம் போட்ட பலர் இன்று எங்கு உள்ளார்கள் என்றே தெரியவில்லை.

தாருத் தவ்ஹீதிற்கு கொள்கை இருக்கா? 

அந்த நாடகத்தின் இறுதியில் சினிமா தவ்ஹீத்வாதி நிஜாம் அவர்கள் தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை என்று சொன்னார்கள், இதற்கென தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் அவர்கள் ஒரு சவாலை முன்வைத்தார், இந்த சவாலை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்கவில்லை என்று புளுகுகிறார். நாம் இவர்களுக்கு கொடுத்த முதல் பதிலடியிலேயே, சகோதரர் ஜமீல் அவர்களின் அறைகூவலுக்கு தக்க முறையில் பதில் தருவோம் என்று கூறியுள்ளோம், படம் காட்டும் தந்திரம் நமக்கு கிடையாது. சினிமா பார்பவர்கள் பொறுப்பில் இருக்கும் இயக்கத்திற்கு பெயர் தாருத் தவ்ஹீதா? தாருத் சினிமா என்று வைத்தால் தான் சரியாக இருக்கும் காரணம் தாருத் தவ்ஹீத் அமைப்பினர் நின்று ஜூம்மா உரையாற்றும் பள்ளிக்கூடத்தில் இசை கச்சேரிகளுடன் சினிமா பாட்டு போட்டு ஆண்டு விழா நடத்தினார்கள். இதை ஒரு சாம்பிலுக்கு சொல்லுகிறோம். இவர்களுக்கு கொள்கை இல்லை என்பதை பக்கம் பக்கமாக ஆதாரம் காட்டும் ஆக்கம் மிக விரைவில்.... இன்ஷா அல்லாஹ்.

திட்டமிட்டு பொய் கூறும் முர்ஷித் அப்பாஸி:

விவாதம் என்றாலே அலறும் முர்ஷித் அப்பாஸி, 'விவாதத்திற்கு வராமல் ஒடி ஒளியும் முர்ஷித் அப்பாஸி' என்று நாம் அறிவிப்பு சுவற்றில் எழுதியதை அப்படியே திரித்து முர்ஷித் அப்பாஸி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பதிகிறார். அதாவது, இவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் மர்கஸ் இருக்கும் இடத்தை தாண்டித்தான் பிலார் நகருக்கு செல்லுகிறாராம். தமுமுகவின் தஞ்சை மாவட்ட செயலளார் அஹமது ஹாஜா அவர்களின் இல்லத்தில் தான் தங்கியுள்ளாராம். இது யாருக்கும் தெரியாதா என்ன? நீ விவாதத்திலிருந்து ஓடுகிறாய் என்று எழுதப்பட்டால், வீட்டிக்குள் ஒடிந்து கிடக்கிறாய் என்றோ அல்லது ஊரை விட்டு ஓடிவிட்டாய் என்றோ  அர்த்தம் அல்ல. இது இவருக்கும் நன்றாக தெரியும். தெரிந்துக்கொண்டே இப்படி திசை திருப்பி தனது தோல்வியை இப்படி மறைக்கப்பார்க்கிறார்.


தமுமுகவை சேர்ந்தவரின் வீட்டில் தங்கி, அவருடன் கூட்டணி போட்டு பிரச்சாரம் செய்வதால், இவருக்கு தமுமுகவின் சில வழிகேடுகளை முன்வைக்கிறோம். கொள்கை சரியில்லதவர்களுடன் நான் பிரச்சாரம் செய்வோனா என்ற முர்ஷித் அப்பாஸி இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்.

தமுமுகவின் தவ்ஹீத்திற்கு எதிரான செயல்பாடுகள்:




எங்க ஊர்லே தர்ஹா கந்தூரி ஊர்வலத்தில் இசை கச்சேரி எங்க தெருவுக்கு வந்தால், நாங்க அவர்களை அடிக்க பாய்வோம், அதை விட அதிகமான இசை எங்கள் இயக்கத்தின் மூத்த தலைவர் தேர்தலில் வெற்றி பெற சினிமா பாட்டுடன் பாடல் தயாரிப்பார்கள், அப்பே நாங்க வேடிக்கை பார்ப்போம்


தமுமுகவின் வழிகேடுகளை முழுமையாக அறிய இங்கே செல்லவும்.

நான் ஒரு காலத்தில் பிஜேவை நேசித்தவன், அவரிடம் உள்ள சில வழிகேட்டு கொள்கையின் காரணத்தினால் தான் நான் அவரை எதிர்க்கிறோன் என்று சொன்ன முர்ஷித் அப்பாஸியின் பேச்சு உண்மையென்றால், கேடுகெட்ட தமுமுகவுடன் கூட்டணி எதற்கு? இப்போது தெரிகிறதா எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று.

பிஜே விவாத ஒப்பந்த்தில் ஓடி ஒழிந்தாக பொய் கூறும் முர்ஷித் அப்பாஸி:

முர்ஷித் அப்பாஸி என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்துடன் சூனியம் சம்பந்தமாக விவாத ஒப்பந்தம் செய்வதற்க்காக முஜாஹித் என்ற கேடியுடன் கூட்டணி போட்டு, தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்துயிருந்தார் (விவாததில் இருந்து ஓட்டம் எடுத்துவிட்டார்கள்). 

இந்த விவாத ஒப்பந்தத்தில் பிஜே கலந்து கொள்ளுவதாக அறிவிக்கப்படவும் இல்லை, முஜாஹித் தரப்பு அதை ஒரு கோரிக்கையாக வைக்கவும் இல்லை. பிஜே அவர்கள் பொதுவாக விவாத ஒப்பந்தங்களில் கலந்து கொள்ள மாட்டார் (நிர்பந்தம் ஏற்பட்டாலே தவிர). இப்படி பிஜே சூனியம் குறித்த விவாதத்தில் கலந்து கொள்ளுவதாக எந்த நிபந்தனையும் இல்லாத போது, முர்ஷித் அப்பாஸி தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்திற்கு விவாத ஒப்பந்திற்கு வந்த போது பிஜே ஓடி ஒழிந்தார் என்று ஒரு பொய்யை வாய் கூசாமல் சொல்லுகிறார். பிஜே விவாத ஒப்பந்திற்கு வர வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லாத போது, பிஜே ஓடி ஒழிந்தார், அவரின் கடையில் இருந்தார் என்று பித்தலாட்ட் செய்யும் இந்த முட்டாள் அப்பாஸிக்கு மார்க்கம் பேச தகுதியுண்டா? 

பிஜே விவாத ஒப்பந்த்தில் ஓடி ஒழிந்தாக பொய் கூறும் முர்ஷித் அப்பாஸி: http://www.tubechop.com/watch/3367250

இலங்கையிலிருந்து வந்த இவரை பிஜே பார்க்க வரவில்லையாம்! புகழ் தேடும் முர்ஷித் அப்பாஸி:

அடுத்த, இலங்கையிலிருந்து விவாத ஒப்பந்ததிற்கு வந்த முர்ஷித் அப்பாஸியை  பிஜே வந்து கூட பார்க்கவில்லையாம். பிஜே உங்களை வந்து பார்க்க வேண்டும என்பது பர்ளான காரியமா? பிஜேவை நீங்கள் வழிகேடர் என்று சொல்லுகிறீர்கள், அவர் வழிகேடர் என்று நீங்கள் உண்மையாக நம்புவீர்கள் என்றால், அவர் உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது ஏன்? பிஜே வந்து உங்களை பார்த்தால், அதை வீடியோவாக ஆக்கி, அதை வைத்து விளம்பரம் தேடி, நான் பிஜேவிற்க்கே சவால் விட்டு அவரை சந்தித்துவிட்டு வந்துள்ளோம் என்று விளம்பரம் தேடத்தானே. உங்களை போன்ற பல விளம்பர பிரியர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது தவ்ஹீத் ஜமாஅத்.

இலங்கையிலிருந்து வந்த இவரை பிஜே பார்க்க வரவில்லையாம்! புகழக்காக புலம்பும் முர்ஷித் அப்பாஸி: http://www.tubechop.com/watch/3367250

எஸ்எல்டீஜேவை விவாதத்திற்கு அழைத்தோம், எஸ்எல்டீஜே வரவில்லை  பச்சை பொய் கூறும் முர்ஷித் அப்பாஸி:

எஸ்எல்டீஜேவை தனியாக நாங்கள் விவாதத்திற்கு அழைத்தற்கு காரணம் எஸ்எல்டீஜேவினர் என்று தக்லீத்வாதிகள் என்று அடையாளம் காட்டத்தான் என்கிறார் முர்ஷித் அப்பாஸி. எஸ்எல்டீஜேவினரை நாம் தனியாக விவாதத்திற்கு அழைத்தால் அவர்கள் பயந்து பின்வாங்கி விடுவார்கள், அதை வைத்து நாம் வெற்றி கூச்சால் போடலாம் என்று முர்ஷித் அப்பாஸி அவரின் பொருக்கி தலைவர் முஜாஹித்தும் கணக்கு போட்டார்கள். தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க மறுத்து, இவர்கள் இலங்கை சென்றவுடன் எஸ்எல்டீஜே இவரகள் தனியாக விவாதிக்க தயார் என்று அறிவித்தது, இவர்கள் பயந்து விவாதிக்க வரிவில்லை. இதுகுறித்து நமது இணையதளத்தில் பல மாதங்களுக்கு முன்பே செய்தி வெளியிட்டுளோம். உண்மை இவ்வாறு இருக்க நாங்கள் எஸ்எல்டிஜேவை அழைத்தோம் விவாததிற்கு அவர்கள் வரவில்லை என்று பச்சை பொய் சொல்லும் முர்ஷித் அப்பாஸிக்கு மார்க்கம் பேச தகுதியுண்டா?

எஸ்எல்டீஜேவினர் முர்ஷித் அப்பாஸி கூட்டத்துடன் விவாதிக்காமல் பின்வாங்கிவிட்டார்கள் என்று பச்சை பொய் சொல்லும் காட்சி - http://www.tubechop.com/watch/3367369


முஜாஹித் முர்ஷித் அப்பாஸி கூட்டணி தவ்ஹீத் ஜமாஅத்துடன் நடைபெற்ற விவாத ஒப்பந்தத்தில் எஸ்எல்டீஜேவுடன் தனியாக விவாதிக்க விட்ட சவாலை எஸ்எல்டீஜே ஏற்று, முஜாஹித் கூட்டணி எஸ்எல்டீஜேவுடன் விவாதிக்க பயந்து ஓட்டமெடுத்த காட்சி

பொய்யர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகளும், அவர்களே அவர்களை அயோக்கியர்கள் என்று காட்டுவார்கள் என்பதற்கு ஆதாரமாக மேலே உள்ள ஆதாரங்கள் சான்றாக உள்ளது. இவர்களின் முரண்பாடுகளும் போக்கிரித்தனங்களும் இன்னும் வண்டி வண்டியாக உள்ளது. தேவைப்படும் போது அவற்றை அள்ளிப்போடுவோம், இன்ஷா அல்லாஹ்.

நமது முந்தைய பதிலடிக்கும் இந்த பதிலடிக்கும் முர்ஷித் அப்பாஸியாலே அல்லது தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பலேயே எந்த பதிலும் தர முடியவில்லை.

அசத்தியம் ஒரு போதும் நிலைக்காது:

அடவடித்தனம் செய்தும், திரிபு வாதம் செய்தும் கொள்கையற்ற தாருத் தவ்ஹீதும் அதன் பொருப்பாளர்களும் அவர்களின் அசத்திய கொள்கையும், விவாதத்தில் இருந்து ஓடும் முர்ஷித் அப்பாஸியை அவர் ஓட வில்லை என்று காட்டவும் படாத பாடுப்பட்டுள்ளார்கள். இதே அதிரையில் பாக்கரின் அதிரை பக்தர்கள், பெண் பொருக்கி பாக்கரையும் அவனின் எடுபிடி ஒருவனையும் அழைத்து வந்து, பிஜே அவர்களின் மனைவி, மக்கள் என அனைவரையும் வசைபாடினார்கள். பிஜே அவர்களின் உண்மை நிலையையும் அவர் தவ்ஹீத் கொள்கை இந்த மண்ணில் நிலைநாட்ட செய்த தியாகங்களையும் அறிந்தவர்கள், அட பாவிகளா உனக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்ய எலும்பு துண்டு போட்ட ஒருவன் பல பெண்களிடம் தவறாக நடந்த காரணத்தினால் தவ்ஹீத ஜமாஅத்தில் இருந்து தூக்கிவிசப்பட்டவுடன், இவ்வளவு நாள் தியாகியாக தெரிந்த பிஜே, உங்களுக்கு துரோகியாக தெரிகிறார்களே என்று ரத்த கண்ணீர் வடித்தவர்கள் ஏராளம். இவர்கள் அதிரை நடத்திய அடாவடித்தனத்திற்கு நமது தளத்தில் பதில் தந்தோம், அது கூட சாரியான வகையில் மக்களுக்கு போய் சேரவில்லை. கூட்டம் நடத்திய பாக்கரின் ரியல் எஸ்டேட் கொள்ளை கும்பலிடம் லட்சம் லட்சமாக பணம் இருந்தது. கொள்ளை அடிப்பவன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்க முடியாது. தவ்ஹீத் ஜமாஅத் யாரிடம் கொள்ளையும் அடிக்காது. தங்களின் பண பலத்தால் இவர்கள் அடாவடித்தனம் செய்தார்கள். ஊரில் பணத்திற்கு அழைபவர்களை அழைத்து பாக்கரின் மன்மத இயக்கத்திற்கு கிளையும் அமைத்தார்கள்.

ஆனால், தமிழகம் முழுவதும் ஆட்டம் போட்ட பாக்கர் கும்பல் இன்று நாதியற்று போய்விட்டது. இதனால் தான் அதிரையின் சிலர் தாருத் தவ்ஹீதை நோக்கி படை எடுத்துள்ளார்கள் என்பது வேறு செய்தி. ஹாமித் பக்ரிக்கும் முதலில் கூட்டம் கூடியது, அந்த கூட்டத்தில் தான் மீடியா மொஜிக்கறும் இருந்தார், இன்று ஹாமித் பக்ரி என்று ஒருவர் இருந்தார் என்பதே ஒரு சிலருக்கு தான் எப்போதாவது ஞாபகம் வந்து போகிறது. இவற்றை எல்லாம் நாம் இங்கே சொல்ல காரணம், தவ்ஹீத் ஜமாஅத் சத்தியத்தில் இருக்கிறது. யார் தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு போனாலும், எத்தனை ஆயிரம் நபர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்தாலும், தவ்ஹீத் ஜமாஅத் சத்தியத்தில் இருக்கும் வரை யாரும் அதை அசைத்து பார்க்க முடியாது.

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இருக்க என்பது குறித்த ஆக்கம் இன்னும் முன்று நாட்களில் வெளியாகும், இன்ஷா அல்லாஹ்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.