
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பெருநாள் திடல் தொழுகை இன்று 29.7.14 காலை 7.45 மணிக்கு E C R பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சகோதரர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் கொள்கையில் உறுதியாக நிலைக்க செய்த அல்லாஹ்வுக்கு எல்லா புகழும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கலந்துக்கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்
...