Saturday, May 30, 2015

அதிரையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி


பிறையை கண்களால் பார்ப்பது தான் நபிவழியா?

நாளின் துவக்கம் எது? மக்ரிபா? சுபுஹா?

உலகின் ஏதாவது ஓரிடத்தில் பார்க்கப்படும் பிறை அனைத்துப்பகுதிகளுக்கும் பொருந்துமா?

ஓரிடத்தில் பார்க்கப்படும் பிறை எவ்வளவு பகுதியை கட்டுப்படுத்தும்?

அரபா நோன்பை எதன் அடிப்படையில் நோற்பது?

இன்னும் இது போன்று பிறை குறித்த பல சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில்களை நேரில் கேட்டு தெளிவுபெற அன்புடன் அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரைகிளை


2 கருத்துரைகள் :

அதிரை நியூஸ் நடத்திய விழாவில் ஏன் மகரிப். தொழுகைக்கு முக்கியதுவம் கொடுக்கவில்லை? அதிரை நியூஸ் நிர்வாக குழுவில் எத்தனை முஸ்லிம்கள் உள்ளனர்? பெண்களுக்கு தனி இடவசதி செய்த நீங்கள் ஏன் அவர்கள் தொழுகை நடத்த இடம் மற்றும் நேர ஒதுக்கி கொடுக்கவில்லை? இதுலையே தெரிவுது இது முழுக்க முழுக்க பெருக்காக நடத்தப்பட்ட விழா? எனவே இதனை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், தமுமுக மற்றும் முஸ்லீம்கள் விருதுகளை திருப்பி கொடுக்க வேண்டும். இதன்மூலம் பெயர் மற்றும் புகழ் விரும்பிகளின். உண்மை முகம் உலகம் தெரிய வேண்டும்.

எனது கருத்தை அனுமதித்தமைக்கு நன்றி.எனது கருத்து தொடர்பாக மசுராவில் முடிவு செய்து மகரிப் தொழுகைக்கு நேரம் ஒதுக்காமல் நிகழ்ச்சி நடத்தியவர்கள்நடத்தியவர்கள் கண்டிக்கும் விதமாக விருதுகளை அதிரை நியூஸ் நிர்வாகிகளிடம் திருப்பி கொடுக்க வேண்டுகிறேன் நமக்கு பொன்னாடை போற்றி வழங்க கூடிய விருதுகள் முக்கியமல்ல ஏகத்துவ கொள்கையில் உறுதியே போதும்

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.