Monday, February 24, 2014

துபாய் அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

துபாய்  அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம். 

துபாய்  அதிரை TNTJ கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் 28.02.2014 வெள்ளிக் கிழமையன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு  6.45 மணியளவில் துபாய் TNTJ மர்கஸில்(போரி பள்ளி பின்புறம் ) நடைபெறும். இன்ஷாஅல்லாஹ் 

  நமதூர் கொள்கை சகோதரர்கள் கலந்துகொள்ளும்படி கேட்டு கொள்ளபடுகிறீர்கள் 

தொடர்புக்கு 

ஷாகுல் ஹமீது  0505063755
நெய்னா மக்தூம் 
 0507397093

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.