கேடி சம்சுதீன் காஸிமிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் பகிரங்க அறைகூவல்
சம்சுதீன் விஷமிக்கு டிஎன்டிஜே பகிரங்க அறைகூவல் - சென்னை முழுவதும் இன்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!
சென்னை மக்கா பள்ளி முன்னால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரைத்தான் இப்போது நீங்கள் காண்கிறீர்கள்!
அதிமுகவிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக சொன்ன குற்றச்சாட்டு முதல் தவ்ஹீத் ஜமாஅத் மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க நேரில் வாருங்கள்.
சின்னப்பசங்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வருவது முதல் மக்கா பள்ளி நிர்வாகத்திலும், நிதியிலும் செய்துவரும் மோசடிகள் வரை விஷமி மீதுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்துடன் நிரூபிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று இந்த போஸ்டர் சம்சுதீன் விஷமியை ப்கிரங்க விவாதத்திற்கு அழைக்கின்றது.
வருவாரா? வரமாட்டாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
9 கருத்துரைகள் :
நீங்கள் கண்டனம் தெரிவித்துள்ள அந்த பொய் எக்ஸ்பிரஸ் இணையதளம் சமீபத்தில் அதிரையில் பெடியன் விவகரத்தில் சிக்கியதாக ஒருவரை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.
ஆனால், சம்சுதீன் காஸிமி என்ற மார்க்க அறிஞன்(?) மீது எழுந்துள்ள ஓரினசேர்க்கை குற்றச்சாட்டை, சம்சுதீன் காஸிமி அதை மறுக்காமல் உண்மைப்படுத்தி வருகிறார். இந்த சம்சுதீன் காஸிமி சமுதாய பெண்களை விபச்சாரிகள் என்று சொன்னதை கண்டித்து பெண்கள் அவனது விட்டின் முன் விளக்கமாறுகளுடன் நடத்திய பேராட்டத்தை, ஒருதலைப்பட்சமாக 'தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீடு போராட்டத்தை பற்றி பேசியதாக பெண்கள் பேராட்டம்' என்று போட்டுள்ளார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன?
இவன் சமுதாய மக்களை IAS, IPS ஆக ஆக்கப்போகிறானாம். மாணவர்களே உஷார். இவனிடம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது பெண்கள் மட்டும் இல்லை. ஆண்களும் தான்.
தனது மகன் IAS IPS ஆவன் என்ற ஆசையில் லூத் நபி சமுதாயம் செய்த கேடு கெட்ட செயலை இவனிடம் இருந்து கற்றுக்கொள்ளாமல் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
//நீங்கள் கண்டனம் தெரிவித்துள்ள அந்த பொய் எக்ஸ்பிரஸ் இணையதளம் சமீபத்தில் அதிரையில் பெடியன் விவகரத்தில் சிக்கியதாக ஒருவரை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.
ஆனால், சம்சுதீன் காஸிமி என்ற மார்க்க அறிஞன்(?) மீது எழுந்துள்ள ஓரினசேர்க்கை குற்றச்சாட்டை, சம்சுதீன் காஸிமி அதை மறுக்காமல் உண்மைப்படுத்தி வருகிறார். இந்த சம்சுதீன் காஸிமி சமுதாய பெண்களை விபச்சாரிகள் என்று சொன்னதை கண்டித்து பெண்கள் அவனது விட்டின் முன் விளக்கமாறுகளுடன் நடத்திய பேராட்டத்தை, ஒருதலைப்பட்சமாக 'தவ்ஹீத் ஜமாஅத் இட ஒதுக்கீடு போராட்டத்தை பற்றி பேசியதாக பெண்கள் பேராட்டம்' என்று போட்டுள்ளார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன?//
அன்வர்,
நீங்கள் குறிப்பிடும் இணையதளத்தினர் பொய்யை மூலதனமாக கொண்டு செயல்படுபவர்கள். தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்ட ஆக்கங்களை தங்களின் சொத்துபோன இணையதளத்தை தூக்கி நிறுத்த வெளியிடுவது, அந்த ஆக்கங்களில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக வரும் கருத்துகளை உடனே வெளியிடுவது, அதற்கு பதிலாக வரும் கருத்துகளை வெளியிட மறுப்பது, அதை நீக்குவது, கேட்டால் தனி மனித தாக்குதல்கள் என்று பச்சை பொய்யை சொல்லுவது என்று இவர்களின் பித்தலாட்டங்கள் தொடருகிறது. இவர்களிடம் சொந்த சரக்கு எதுவும் இல்லை. இவர்கள் அதிரை நியுஸ் என்ற அதிரையின் நடுநிலை (உண்மையான நடுநிலை) இணையதளத்தில் வரும் செய்திகளை காப்பி போஸ்ட் செய்து தான், இவர்களின் காலம் ஓடுகிறது. இது பற்றி இவர்கள் சமீபத்தில் வலுவாக வாங்கி கட்டினார்கள்.
நீங்கள் அதிரையில் பெடியன் விஷயத்தில் சிக்கியதாக செய்தி வந்தாக குறிப்பிடுகிறீர்கள். இந்த செய்தி பொய் எக்ஸ்பிரஸ் தனத்தில் வந்ததை வந்ததை நாங்கள் உறுதி செய்தி கொண்டோம். இப்படி செய்தி வெளியிட்ட அந்த இணையதளம், ஷம்சுதீன் காஸிமி என்ற ஒரினச்சேர்க்கையாளன் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தை பேராட்டம் நடத்தியதாக ஒருதலைப்பட்சமான செய்திகளை வெளியிட்டுதை பற்றி கேட்டுள்ளீர்கள்.
அதிரையில் அவர்கள் குறிப்பிடும் பெடியன் நபர், தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்த்து பேசவில்லை. அவ்வாறு அந்த பெடியன் நபர் என்று அவர்கள் குறிப்பிடும் நபர் பேசியிருந்தால், அவரை தியாகியாக கட்டியிருப்பார்கள் அதிரை பொய் எக்ஸ்பிரஸ் தளத்தினர்.
ஷம்சுதீன் காஸிமி என்ற அயேக்கியனின் ஒரினசேட்டை பற்றியும் அவனின் மற்ற பித்தலாட்டங்கள் குறித்தும் நாம் எற்கனவே நமது இணையதளத்தில் பல ஆக்கங்கள் வெளியிட்டுள்ளோம். இனியும் வெளியிட இருக்கிறோம். அவற்றை பார்வையிடுபவர்கள், அதிரை பொய் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் ஒரினக்கொள்கையை புரிந்து கொள்வார்கள்.
அன்வர் அலி ரொம்ப நல்லவர்.. ஒரு கல்யாணம்தான் பன்னிருகாரு???
//அன்வர் அலி ரொம்ப நல்லவர்.. ஒரு கல்யாணம்தான் பன்னிருகாரு???//
இங்கு ஏன் சம்பந்தம் இல்லாமல் அன்வர் அலி வந்தார்?
அன்வர் அலி எத்தனை கல்யாணம் பண்ணினால் என்ன? மார்க்க விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர் திருமணம் செய்து இருந்தால், அதில் தவறு ஏதும் இல்லை. உங்களுக்கு திராணியிருந்தால், அன்வர் அலி தவறு செய்துள்ளார் என்று நிரூபிக்க முன்வாருங்கள் (ஜூம்மாவில் அஷ்ரப்தீன் பிஜேபியை ஒன்றரை வருடங்களுக்கு முன் ஆதரவு தெரிவித்து பேசினார் என்று சொல்லி வாங்கிகட்டியது மறந்து இருக்காது).
பதில் சொல்ல் வழியில்லாமல், சம்பந்தம் இல்லாதவர்களை இங்கே இழுத்து உங்களின் வெறியை வெளிப்படுத்துகிறீர்கள்.
ஆமாம், உங்க தமுமுக போஸ்ட்லே வந்து தமுமுகவை காப்பாத்துவீங்கனு பார்த்த, இப்படி உப்பு சப்புயில்லாமல் பேசுகிறீர்களே.......
Mohamed Naleem19 January 2014 18:59
நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///
என்ன காக்க வீடியோவை பார்த்தீங்களா?- பதில் இல்லை??????
இது வரை நான் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை...
இன்னும் ஒரு கேள்வி??
நீங்கள் அ.தி.மு.க- க்கு இதுவரை சாதகமாக பேசியதே இல்லை??
நீங்கள் பேசுரதிளிருந்தே தெரிகிறது உண்மையை மறைகிண்றீர்கள் என்று.. வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் அமைதியாக இருபதற்கு காரணம் என்ன?? பதில் தரவேண்டியது தானே?? நீங்கள் ஏன் வீடியோவை பார்த்ததை முலுங்குரீர்கள்??
நீங்கள் உளறுவது மக்களுக்கு இப்போது தெளிவாக புரிகிறது..
Mohamed Naleem13 January 2014 13:52
உதாரணம்:
போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..?????????????????????????????????????????????????????
என்ன காக்கா??? பதில் எங்க???
மக்கள் நாம பேசுறத பாத்துக்கிட்டுதான் இருக்காங்க.. AWAITING...
ReplyDelete
Repliesஜாகிர்உசேன்20 January 2014 14:39
//நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///
நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்
இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா
ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து சொல்லுமுன் என்ன சொல்கிறார் என்பதாவது உங்களுக்கு புரிகின்றதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்
சொல்லுங்கள் ஒருவர் பாராளுமன்றத்தை தாக்கினால் அவரை தண்டிக்கலாமா கூடாதா ?
Delete
Reply
Mohamed Naleem20 January 2014 15:30
அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...
ஜாகிர்உசேன்20 January 2014 14:39
//நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///
\\\\நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்
இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா ??/////
அருமையான கேள்வி.. நீங்கள் த.த.ஜ என்பதை நிருபித்துள்ளீர்கள்..
பதில்: தண்டிக்கப்படவேண்டும்.
சஹோதரருக்கு ஒரு கேள்வி??
ரஹ்மத்துல்லாஹ் ஏன் இந்த பதிலை சொல்ல வேண்டும்??
ரஹ்மாதுல்லாக்கு கேட்கப்பட்ட கேள்வி....
பி.ஜே.பி சேகர்: அப்சல் குருவை தூகிக்கில் போட்டதை நீங்க
ஒத்துக்கொள்கிறீர்களா???
பி.ஜே ரஹ்மத்துல்லாஹ் SORRY த.த.ஜ ரஹ்மத்துல்லாஹ்:
ஆமாம். யார் தப்பு செய்தாலும் அவர் தண்டிக்கப்படவேண்டும்..
அவர் தப்பு செய்தார் என்பது ரஹ்மாதுல்லாஹ்கு எப்டிதெறியும்????
பதில்????????
ReplyDelete
Mohamed Naleem21 January 2014 19:03
Awaiting???????
அஸ்ஸலாமுஅலைக்கும. என்னை பற்றி சில வரிகல். அல்லா மீது சத்தியமாக நாண் எந்த அமைப்பையும் சாராதவன். இது வரையும் நடந்த Video and audio அனைத்தையும் நான் பார்த்துவிட்டேன் (நடுனிலைவாதிகலையும் சேர்த்து)ஆனாலும் என் மனம் சத்தியமாக அமைதி பெரவில்லை காரனம் நான் ததஜ மீது நான் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம். நான் அதிராம்பட்டினத்தை சார்ந்தவன் அங்கே உள்ள பித்கெத்துகல் உங்கலுக்கு கன்டிப்பாக தெரிந்திருக்கும். இங்கே ததஜ-தின் கட்டிடப்பனி நடந்துக்கொன்டு இருக்கிரது நான் இதுவரைக்கும் எந்த பனமும் கொத்ததில்லை ஆனாலும் என்னுடைய நன்பர்கல் என்னை சுற்றி உல்லவர்கலிட பெரிய தொகைக்காக அடிக்கடி சொல்லுவேன் அவர்கள் கொடுத்தார்கலா இல்லையா என்று எனக்கு தெரியாது. நான் ஜிம்மா தொழுகைக்காக போகும்பொழுது என்னால் முடிந்த சிறிய தொகைகலை போடுவதுண்டு. இப்பொழுது நான் விசயத்திட்கு வருகிரே. சம்சுதீன் காசிமீ சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக்கொல்லவில்லை ஆனாலும் அவரின் பல பெயான்கல் நான் கேட்டதுண்டு அவர் பென்கலைப்பற்றி சொல்லும்போது அக்கறையின் காரனமாக சொல்லுவார். அதர்காக நாம் நடந்துகொன்ட விதம் அதாவது செய்து அவர்கள் பேசியது அல்லா மீது சத்தியமா சொல்கிரேன் நான் அழுது விட்டே இப்படியும் பேசுவார்கலா என்று. தெயவு செய்து அவருடைய அந்தரங்கமான விசயங்கலை அனி நாம் சொல்லகூடவேகூடாது. இது என்னுடைய என்னத்ததில் தொன்ரிய விசயம்.
Ahamed Rashid
அஸ்ஸலாமுஅலைக்கும. என்னை பற்றி சில வரிகல். அல்லா மீது சத்தியமாக நாண் எந்த அமைப்பையும் சாராதவன். இது வரையும் நடந்த Video and audio அனைத்தையும் நான் பார்த்துவிட்டேன் (நடுனிலைவாதிகலையும் சேர்த்து)ஆனாலும் என் மனம் சத்தியமாக அமைதி பெரவில்லை காரனம் நான் ததஜ மீது நான் வைத்திருக்கும் நல்ல அபிப்பிராயம். நான் அதிராம்பட்டினத்தை சார்ந்தவன் அங்கே உள்ள பித்கெத்துகல் உங்கலுக்கு கன்டிப்பாக தெரிந்திருக்கும். இங்கே ததஜ-தின் கட்டிடப்பனி நடந்துக்கொன்டு இருக்கிரது நான் இதுவரைக்கும் எந்த பனமும் கொத்ததில்லை ஆனாலும் என்னுடைய நன்பர்கல் என்னை சுற்றி உல்லவர்கலிட பெரிய தொகைக்காக அடிக்கடி சொல்லுவேன் அவர்கள் கொடுத்தார்கலா இல்லையா என்று எனக்கு தெரியாது. நான் ஜிம்மா தொழுகைக்காக போகும்பொழுது என்னால் முடிந்த சிறிய தொகைகலை போடுவதுண்டு. இப்பொழுது நான் விசயத்திட்கு வருகிரே. சம்சுதீன் காசிமீ சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக்கொல்லவில்லை ஆனாலும் அவரின் பல பெயான்கல் நான் கேட்டதுண்டு அவர் பென்கலைப்பற்றி சொல்லும்போது அக்கறையின் காரனமாக சொல்லுவார். அதர்காக நாம் நடந்துகொன்ட விதம் அதாவது செய்து அவர்கள் பேசியது அல்லா மீது சத்தியமா சொல்கிரேன் நான் அழுது விட்டே இப்படியும் பேசுவார்கலா என்று. தெயவு செய்து அவருடைய அந்தரங்கமான விசயங்கலை அனி நாம் சொல்லகூடவேகூடாது. இது என்னுடைய என்னத்ததில் தொன்ரிய விசயம்.
Ahamed Rashid
Middle street
Adirampattinam
வ அலைக்கும் சலாம் சகோ அஹமது ராஷித்
தங்களின் கருத்தின் அடிப்படையில் நாங்கள் புரிந்து கொண்டது தாங்கள் ததஜ வின் மீது நல்ல அபிப்ராயம் உள்ளவர் அல்ஹம்துளில்ல்ஹா
ஆனால் சம்சுதீன் காசிமியை விமர்சித்தது தவறு என்று சொல்ல வருகிறீர்கள்
காரணம் சம்சுதீன் காசிமி பயான் தாங்கள் நிறைய கேட்டுள்ளதாகவும் அவர் பெண்களை பற்றி அக்கறையின் காரணாமாக தான் சொல்லுவார் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் அந்த பசுத்தோல் போர்த்திய புலி சாதாரணமாக மேடையில் வேஷமிடும் ஆனால் ததஜ இடஒதுக்கீடு போராட்ட நேரத்தில் அவர் பேசிய பேச்சுக்களை கொஞ்சம் அசைபோட்டு பாருங்கள்
கணவன் வெளிநாட்டில் இருப்பான் மாவட்ட செயலாளர் வண்டியில் ஏற்றி கொண்டு போவான்
இப்படி போராட்டத்துக்கு செல்லும் பெண்கள் விபச்சாரிகள் என்று ரசூலுல்லாஹ் சொன்னார்கள் என்று ஹதீஸை வளைத்து சொல்லும் இவர் யோக்கியரா என்று சிந்தியுங்கள்
போனில் இதுபற்றி கேள்விகேட்டவர்களிடம் அவர் கேட்டகெட்ட வார்த்தைகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் உன் பெண்டாட்டிய ஊர் மேய விடு போனை வைடா ராஸ்கல் என்று ஒருத்தன் பேசுவான் அவனுக்கு சப்போர்ட் பண்ண ஒரு கூட்டம் இருக்கின்றது
ஒருவன் பயான் பண்ணும்போது நல்ல பிள்ளை வேஷம் போடுவதும் போன் போனில் சேரியில் பேசும் ரவுடி போல பேசுவதும் என்று அவனுக்கு இரண்டு பக்ககங்கள் இருகின்றது என்று எங்களுக்கு முன்பே தெரியும் அதனால் நாங்கள் அவனை அன்றே விமர்சித்தோம்
அவனுடைய ஒரு முகத்தை மட்டுமே பார்த்து இருந்த உங்களுக்கு அவனை பற்றி நாங்கள் எடுத்து வைத்த உண்மை சம்பவங்கள் அதிர்ச்சியாக இருந்து இருக்க வேண்டும் ஆனால்
ஏன் உண்மை முகத்தை எடுத்து காட்டினீர்கள் என்று கேட்பது தான் எங்களுக்கு வியப்பை தருகிறது
அவன் பசுத்தோல் போர்த்திய புலி என்று உங்களுக்கு இன்னும் விளங்க வில்லையா
ஆலிம் போர்வையில் உள்ள அசிங்கமானவன் என்று உங்களுக்கு விளங்க வில்லையா ?
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் சகோதரா
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.