Monday, February 24, 2014

மேலத்தெருவில் நடைபெற்ற பெண்கள் பயான்

TNTJ அதிரை கிளைசார்பாக பெண்கள் பயான் வாரா வாரம் மேலத்தெரு S P  பக்கிர் முகம்மது அவர்களின் வீட்டில் நடைபெற்றுவருகிறது இந்த வாரம் தஜ்ஜால் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த முன் அறிவிப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் 30க்கும் அதிகமான பெண்கள் கலந்துக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.


0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.