Friday, February 07, 2014

சம்சுதீன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! (வீடியோ)

சம்சுதீன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! (வீடியோ)


தமிழன் டிவி உரிமையாளருக்கு தவ்ஹீத் ஜமாஅத் கொலை மிரட்டல் விடுத்ததா? 

சம்சுதீன் காசிமியை கொல்ல பீஜே சதி திட்டம் தீட்டியுள்ளாரா?

பீஜேவையும் சமுதாய பெண்களையும் படுகேவலமான முறையில் விஷமி திட்டியதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள்...

போராட்டத்திற்கு போக வேண்டாம் என்று கெஞ்சிய சம்சுதீன் விஷமிக்கு, நமது போராட்டத்தில் கலந்து கொண்டு மரண அடி கொடுத்து பேட்டி கொடுத்துள்ளான் அவரது பேரன். (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது) 

சம்சுதீன் விஷமி என்பவர் ஓரினச்சேர்க்கை செய்ததை அம்பலப்படுத்தும் ஆதாரங்கள் மற்றும் அதற்கான பகிரங்க அறைகூவல்.

சென்னை மக்கா பள்ளி நிர்வாகத்திலும், நிதியிலும் புகுந்து விளையாடும் விஷமியின் உண்மை முகம் அம்பலம்!

உள்ளிட்ட அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்... கூடுதல் விளக்கங்களுடன் விஷமியின் அவதூறுகளுக்கு மரண அடி கொடுக்கும் பதில்கள்! 

12 மைல்களுக்குமேல் பெண்கள் தனித்து பயணிக்க கூடாது என பிஜே சொன்னார் என்று ஒரு வீடியோவை பரப்பி வருகின்றனர். இது சரியா? 

பெண்கள் பல கிலோ மீட்டர் தூரம் ஆண் துணையில்லாமல் தனித்து பிரயாணிப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?

பீஜேவை நாம் தக்லீது செய்கின்றோம் என்று சொல்வோருக்கு மரண அடி பதில்கள்...

மஹரமான ஆண்இல்லாமல் பெண்களை விஷமி அழைத்துச் சென்றது அம்பலம்! : 
- வெளிவரும் உண்மைகள்! அதிர்ச்சித் தகவல்கள்!

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டங்களுக்கு பெண்கள் வருவது குறித்து அவதூறு சொன்ன விஷமி, தான் நடத்தக்கூடிய ஹஜ் உம்ரா சர்வீஸில் உம்ராவிற்கு விண்ணப்பித்த பெண்களை மஹரமான ஆண் துணையில்லாமல் தனியாக அழைத்து சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது. 

யாராவது ஒரு மஹரமான ஆள் இருந்தால்தான் சவூதி அரசாங்கம் உம்ரா செய்ய அனுமதிப்பார்கள்; தனது உம்ரா சர்வீஸில் வந்த பெண்களுக்கு அந்நிய ஆண்களை கள்ள மஹரமாக போட்டு இந்த விஷமி தனது கேவலத்தனத்தை அரங்கேற்றியுள்ளார்.

போராட்டத்திற்கு பெண்கள் வந்தால் மட்டும் கசக்கும்; இவரது உம்ரா சர்விஸில் இவரோடு பெண்கள் தனித்து பயணம் செய்தால் மட்டும் இவருக்கு இனிக்குமோ?

ஹஜ் செய்ய வைப்பதாக பணத்தை வாங்கிக்கொண்டு ஹஜ் பயணிகளை மண்ணடியில் ஹஜ் செய்யச் சொன்ன விஷமியின் கேடுகெட்ட செயலை யாரும் மறந்திருக்க முடியாது.

சமுதாய பெண்களை மிக கேவலமாக பேசும் இந்த விஷமி, பெண்கள் மாணிக்கம் போன்றவர்கள் என்று சொல்லும் இந்த அயோக்கியன் இவரது உம்ரா சர்வீஸில் பெண்களை மஹரமில்லாமல் அழைத்துச் சென்று அட்டூழியம் செய்யும் போது மட்டும் முத்து, பவளம், மாணிக்கம் எல்லாம் மறந்துவிடுமோ?

இரட்டை நாக்கு விஷமியே! முஃமின்களின் மானம் கஃபத்துல்லாவை விட புனிதமானது என்பது இப்போதுதான் உனக்கு தெரிந்ததா? 

பீஜே பற்றி அவதூறு சொல்லும் போதும், முஸ்லிம் சகோதரிகளை சேரிப்பெண்கள் என்றும் ஒழுக்கங்கெட்டவர்கள் என்றும் விமர்சிக்கும் போது எங்களது மானம் புனிதமானதாக தெரியவில்லையா? 

இப்போது முஸ்லிம்களின் குறையை மறைக்க வேண்டும் என்று உனது குறையை மறைக்கச் சொல்லி மண்டியிடும் மரமண்டையே! உன்னைப்போல சமுதாய துரோகிகளை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏஜெண்டுகளை இந்த சமுதாய மக்களுக்கு அம்பலப்படுத்தியே ஆக வேண்டும். இல்லையேல் இந்த சமுதாயம் கெட்டு சீரழிந்துவிடும் என்பதால் சமுதாய நலன் கருதி, உன்னிடம் பாடம் படிக்க வரும் மாணவர்கள், உனது பள்ளியில் தொழ வரும் சகோதரர்களது மானம் காக்கப்பட வேண்டும்; நீ அவர்களது கையை பிடித்து இழுத்துவிடக்கூடாது என்பதால்தான் உனது ஒரினச்சேர்க்கை விஷயத்தை அம்பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.

நீ செய்த மோசடிகளும், நீ செய்த காம்ச்சேட்டைகளும் வண்டி வண்டியாக வந்து கொண்டிருக்கின்றன. 

ஏற்கனவே இருக்கின்ற ஆதாரங்களுடன் இந்த ஆதாரங்களும் இணைந்து குவிகின்றன. உனது வீச்சம் தாங்கவில்லை.

அனைத்திற்கும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு திருந்தி விடு. ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தை உரியவர்களிடம் கொடுத்துவிடு. இல்லையேல் இம்மை மறுமை ஈருலகிலும் உனக்கு கேடுதான் என விஷமியை எச்சரிக்கும்

பாகம்-1

பாகம்-2

பாகம்-3

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.