மஹ்ரமான உறவினர் துணை இல்லாமல் ஒரு பெண் பயணம் செய்யலாமா? (வீடியோ)
உங்களில் மார்க்க சந்தேகங்களுக்கு விடை காண தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
ஆண்களுக்காக:
+91 9865584000
+91 8925268026
+91 9840743337
பெண்களுக்காக:
+91 9940652566
குறிப்பு: தொழுகை நேரங்களில் தொடர்பு கொள்ள வேண்டாம்.
14 கருத்துரைகள் :
\\\\சம்சுதீன் விஷமியின் இரட்டை முகம் - பிஜேவை சகட்டு மேனிக்கு வசைபாடும் பொருக்கி!////
\\\\\சம்சுதீன் விஷமிக்கு எதிராக விளக்குமாறுகளுடன் திரண்ட பெண்கள் - நடந்தது என்ன?////
நல்ல வார்த்தைகள்.. நபிவழி வார்த்தைகள்???
//\\\\சம்சுதீன் விஷமியின் இரட்டை முகம் - பிஜேவை சகட்டு மேனிக்கு வசைபாடும் பொருக்கி!////
\\\\\சம்சுதீன் விஷமிக்கு எதிராக விளக்குமாறுகளுடன் திரண்ட பெண்கள் - நடந்தது என்ன?////
நல்ல வார்த்தைகள்.. நபிவழி வார்த்தைகள்???//
நீங்கள் கொஞ்மாவது நியாயமானவராக இருந்தால், 'பிஜேவை சம்சுதீன் காஸிமி கேன்சர் வந்தது பத்தாது, நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டுக்கொண்டு அழைவான்' என்று சொன்னதை முதலில் கண்டித்து இருப்பீர்கள். உங்களிடம் நியாயத்தை நாம் எப்படி எதிர் பார்க்க முடியும்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அழகிய முறையில் ஹதீசை எடுத்துச் சொல்லி விளக்கம் கேட்பவரை கொத்த என்று வசைபாடும் ஒரினசேர்க்கையாளன் காஸிமியை முதலில் நீங்கள் கண்டித்து இருக்க வேண்டும்.
சமுதாய பெண்களை விபச்சாரிகள் என்று பேசிய யோக்கியன் காஸிமியை கண்டித்து இருக்க வேண்டும்.
இதுவெல்லாம் நியாய உணர்வு உள்ளவன் செய்கிற செயல். உங்களிடம் இவற்றை எதிர்பார்க்க முடியாது.
கேடு கேட்டவர்களை அதற்கு உரிய வார்த்தைகளை பயன்படுத்தி அழைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது. திருடனை திருடன் என்று சொல்லாமல் எப்படி சொல்லுவது? பொருக்கியை பொருக்கி என்று சொல்லாமல் எப்படி சொல்லுவது?
நீங்கள் சம்சுதீன் காஸிமி என்ற பொருக்கியை ஆதரிக்க காரணம் ஒன்று தான். உங்களின் தமுமுக சுனாமிக்கு என்று வசூல் செய்து, கழகத்திற்கு வருமானம் வர மண்டபம் கட்டிய சுனாமி திருட்டில் இருந்து காப்பாற்ற இந்த காஸிமியை தான் தமுமுக களம் இறக்கியது. அதற்கு தான் நீங்கள் இப்போது நன்றி கடன் பட்டுள்ளீர்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்
\\\\சம்சுதீன் விஷமியின் இரட்டை முகம் - பிஜேவை சகட்டு மேனிக்கு வசைபாடும் பொருக்கி!////
\\\\\சம்சுதீன் விஷமிக்கு எதிராக விளக்குமாறுகளுடன் திரண்ட பெண்கள் - நடந்தது என்ன?////
நல்ல வார்த்தைகள்.. நபிவழி வார்த்தைகள்???
என்ன சகோ கேள்வி இது பொறுக்கியை பொருக்கி என்று தான் கூப்பிடுவாங்க அவர் பொருக்குனதுக்கு ஆதாரம் இருக்கு கூட்டி கொண்டுவாருங்கள் சகோ ஆதாரத்தை காட்டுகிறோம்
கையை பிடித்து இழுத்தியா என்று அங்கே போய் கேளுங்க அவர் இல்லப்பா என்று சொன்னால் அவர் கையை பிடித்து இழுத்து கொண்டு வாங்க இங்கே அப்போ நியாயம் பேசலாம்
நல்லா கேள்வி கேட்க வர்றாங்கப்பா
அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)... சகோதரர்களே...
அவரை பேசியதை நான் ஆதரிக்கவில்லை. அவர் பேசிய பேச்சுக்கு அவர் குடும்பம் எப்படி பொறுப்பாகும்..? அல்லாஹ் என்னுடைய பாவத்தையும், உங்களுடைய பாவத்தையும் மன்னிபானாக.. ஆமீன்...
வலைக்குமுசலாம் வரஹ்மதுலாஹ் வபரகாதுஹ்..
வ அலைக்கும் சலாம்
//அவர் இல்லப்பா என்று சொன்னால் அவர் கையை பிடித்து இழுத்து கொண்டு வாங்க இங்கே அப்போ நியாயம் பேசலாம் //
என்று நான் சொன்னேன்
அதற்கு நீங்கள் கொடுத்து இருக்கும் பதில் தான்
//அவரை பேசியதை நான் ஆதரிக்கவில்லை. அவர் பேசிய பேச்சுக்கு அவர் குடும்பம் எப்படி பொறுப்பாகும்..?//
இது என்று நினைக்கிறன் தங்களின் இந்த பதில் கொஞ்சம் குழப்பத்தை தான் உண்டு பண்ணுகிறது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ?
அவர் பேசியது தவறு தான் அதை நான் ஆதரிக்க வில்லை ஆனாலும் அவர் குடும்பத்தை ததஜ எப்படி பேசலாம் என்று கேள்வி கேட்கின்றீர்களா ?
அல்லது அவரை ததஜ பேசியதை நான் ஆதரிக்க வில்லை மேலும் ததஜ அவர் பேசிய பேச்சுக்காக எப்படி அவர் குடும்பத்தை பேசலாம் என்று கேள்வியை வைக்கிறீர்களா ?
என்ற தங்களின் கேள்வியை கொஞ்சம் தெளிவாக சொல்லவும் .
அவர் பேசியது சரிதான் என்று நான் சொல்லவில்லை.. அதற்காக நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியல்ல என்று நான் சொல்லவில்லை.. அவர் பேசியதற்கு அவருடைய குடும்பம் எப்படி பொறுப்பாகும்..? தெளிவாக விளக்கவும்
Mohamed Naleem19 January 2014 18:59
நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///
என்ன காக்க வீடியோவை பார்த்தீங்களா?- பதில் இல்லை??????
இது வரை நான் கேட்டதற்கு எந்த பதிலும் இல்லை...
இன்னும் ஒரு கேள்வி??
நீங்கள் அ.தி.மு.க- க்கு இதுவரை சாதகமாக பேசியதே இல்லை??
நீங்கள் பேசுரதிளிருந்தே தெரிகிறது உண்மையை மறைகிண்றீர்கள் என்று.. வீடியோவை பார்த்துவிட்டு நீங்கள் அமைதியாக இருபதற்கு காரணம் என்ன?? பதில் தரவேண்டியது தானே?? நீங்கள் ஏன் வீடியோவை பார்த்ததை முலுங்குரீர்கள்??
நீங்கள் உளறுவது மக்களுக்கு இப்போது தெளிவாக புரிகிறது..
Mohamed Naleem13 January 2014 13:52
உதாரணம்:
போலீஸ் வேலைக்கு முஸ்லிம்கள் சென்றால்? சலுட் அடிக்க வேண்டும்.. சலுட் அடிப்பது சிர்க் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
தெளிவாக விளக்கவும் சகோதரா... ????? please answer also this qus..?????????????????????????????????????????????????????
என்ன காக்கா??? பதில் எங்க???
மக்கள் நாம பேசுறத பாத்துக்கிட்டுதான் இருக்காங்க.. AWAITING...
ReplyDelete
Repliesஜாகிர்உசேன்20 January 2014 14:39
//நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///
நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்
இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா
ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல் கருத்து சொல்லுமுன் என்ன சொல்கிறார் என்பதாவது உங்களுக்கு புரிகின்றதா என்பதை முதலில் பார்க்க வேண்டும்
சொல்லுங்கள் ஒருவர் பாராளுமன்றத்தை தாக்கினால் அவரை தண்டிக்கலாமா கூடாதா ?
Delete
Reply
Mohamed Naleem20 January 2014 15:30
அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...
ஜாகிர்உசேன்20 January 2014 14:39
//நீங்கள் வீடியோவை பார்த்தீர்களா? 39-தாவது நிமிஷத்தில் அவர் சொல்லி இருப்பதை பாருங்கள்..///
\\\\நான் இந்த வீடியோ பார்த்தேன் இதில் ரஹ்மத்துலாஹ் சொல்வது பாராளுமன்றத்தை யார் தாக்கி இருந்தாலும் தண்டிக்க படுவது சரி தான்
இங்கு சகோதரர் நலீமிடம் கேட்கும் ஒரே கேள்வி பாராளுமன்றத்தை ஒருவர் தாக்கினால் அவரை தண்டிப்பது கூடுமா கூடாதா ??/////
அருமையான கேள்வி.. நீங்கள் த.த.ஜ என்பதை நிருபித்துள்ளீர்கள்..
பதில்: தண்டிக்கப்படவேண்டும்.
சஹோதரருக்கு ஒரு கேள்வி??
ரஹ்மத்துல்லாஹ் ஏன் இந்த பதிலை சொல்ல வேண்டும்??
ரஹ்மாதுல்லாக்கு கேட்கப்பட்ட கேள்வி....
பி.ஜே.பி சேகர்: அப்சல் குருவை தூகிக்கில் போட்டதை நீங்க
ஒத்துக்கொள்கிறீர்களா???
பி.ஜே ரஹ்மத்துல்லாஹ் SORRY த.த.ஜ ரஹ்மத்துல்லாஹ்:
ஆமாம். யார் தப்பு செய்தாலும் அவர் தண்டிக்கப்படவேண்டும்..
அவர் தப்பு செய்தார் என்பது ரஹ்மாதுல்லாஹ்கு எப்டிதெறியும்????
பதில்????????
ReplyDelete
Mohamed Naleem21 January 2014 19:03
Awaiting???????
இதற்கும் பதில் தாருங்கள் சகோதரா???
//அவர் பேசியது சரிதான் என்று நான் சொல்லவில்லை.. அதற்காக நீங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியல்ல என்று நான் சொல்லவில்லை.//
சம்சுதீன் காஸிமி பேசியது சரியல்ல என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி, மேலும், அதற்கு தவ்ஹீத் ஜமாஅத் தந்த பதிலடியும் தவறல்ல என்றும் ஒத்துக்கொண்டதற்கு நன்றி.
//அவர் பேசியதற்கு அவருடைய குடும்பம் எப்படி பொறுப்பாகும்..? தெளிவாக விளக்கவும்//
சம்சுதீன் காஸிமி பேசியதற்கு அவரின் குடும்பம் ஒரு போதும் பொருப்பாகாது. நாங்கள் அவர்கள் பொருப்பு என்று சொல்லவும் இல்லை.
அதே நேரத்தில், போராட்டத்தில் பங்கேற்கும் பெண்களை விபச்சாரிகள் என்று ஓரினச்சேர்க்கை கேடி ஷம்சுதீன் காஸிமியின் மனைவி இப்படியா என்று கேட்டால் தவறு கிடையாது. இவ்வாறு கேட்டால் கொஞ்மாவது மானம் உள்ளவனுக்கு உரைக்கும் (அந்த காஸிமிக்கு உரைக்குமா? என்று தெரியாது).
இவ்வாறு கேட்பதற்கு நபி மொழி ஆதாரம் உள்ளது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள் என்று கேட்கிறார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'உனது தாய், சகோதரி போன்றவர்கள் விபச்சாரம் செய்வதை விரும்புவாயா?' என்று அந்த வாலிபரிடம் எதிர் கேள்வி கேட்டார்கள். இவ்வாறு எதிர் கேள்வி கேட்பது, தவறு செய்பவரை சிந்திக்க செய்யும். இந்த அடிப்படையில் தான் நமது சமுதாய பெண்களை விபச்சாரிகள் என்று பேசிய மடையன் காஸிமியின் மனைவி ஒழுக்கம் இல்லாதவரா என்று கேட்கப்பட்டது.
நாம் எடுத்துவைத்துள்ள ஹதீஸ் ஆதாரம்:
அபூ உமாமா அல் பாஹிலீ {ரலி} அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“ நாங்கள் அண்ணலாரோடு அமர்ந்திருந்த சபைக்கு ஓர் வாலிபர் வருகை தந்தார்.
வந்தவர் நேராக அண்ணலாரின் முன் வந்து நின்று “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நீங்கள் விபச்சாரம் செய்ய அனுமதி தர வேண்டும்” என்றார்.
அங்கிருந்த நபித்தோழர்கள் அவரை தாக்கிட முனைந்தனர். நபித்தோழர்களில் ஒருவர் இப்படிக் கேட்டார் “அல்லாஹ்வின் தூதரே! அனுமதி கொடுங்கள்! அவரின் கழுத்தை கொய்து விடுகின்றேன். அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் ”அவரை ஒன்றும் செய்து விட வேண்டாம்” என்பது போன்று சைகை செய்தார்கள். பின்பு தங்களின் பக்கம் வருமாறு அவ்வாலிபரை அழைத்தார்கள். அருகே வந்து அமர்ந்த அந்த வாலிபரிடம் “உன் தாய் விபச்சாரம் செய்திட நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள்.
”இல்லை, அல்லாஹ்வின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்.” என்றார் அவ்வாலிபர்.
மீண்டும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “உன் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ அங்கீகரிப்பாயா?” என்று கேட்டார்கள். பதறித்துடித்தவராக, அவ்வாலிபர் “ஒரு போதும் எனது மனம் விரும்பிடாது” என்றார் அவ்வாலிபர். அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் ”அப்படித்தான் நீ மட்டுமல்ல! உலகில் வேறெவரும் இதற்கு விரும்ப மாட்டார்கள்”. என்றார்கள். மீண்டும், அண்ணலார் அவ்வாலிபரிடத்தில் “உனது தாயின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா? உனது தந்தையின் சகோதரி விபச்சாரம் செய்வதை நீ விரும்புவாயா?” எனக் கேட்டார்கள். அண்ணலாரின் இந்த கேள்விகள் ஒவ்வொன்றும் அவரை வெகுவாகவே ”தாம் எத்தகைய பார தூரமான கேள்வியை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் கேட்டு விட்டோம்” என்பதை உணர்த்தியிருக்க வேண்டும்.
அவர் வெட்கத்தால் தலைகுனிந்தவராக, இல்லை, இல்லை, அல்லாஹ்வின் தூதரே! ஒரு போதும் நான் விரும்ப மாட்டேன்” என்றார்.
அதன் பின்னர், அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவரை நோக்கி சீர் திருத்தும் தொணியில் “உமக்கு எதை நீ விரும்புகின்றாயோ, அதையே பிறருக்கும் நீ விரும்புவாயாக! உம் விஷயத்தில் எதை நீ வெறுப்பாயோ அதையே பிறரின் விஷயத்திலும
முஸ்னத் அஹ்மத், பாகம்:5, பக்கம்:256,257)
அஹமத் 22211 இதிலும் பதிவாகியுள்ளது
இந்த விஷயத்தை பற்றி பேசி முடித்த பிறகு கோவை ரஹ்மத்துல்லாஹ் பற்றிய உங்களின் குற்றச்சாட்டிற்கு பதில் தருகிறோம், இன்ஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அழைக்கும்(வர்ஹ்)...
மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன். அத்தியாயம் :100.
மனிதன் என்பவன் தப்பு செய்யக்கூடியவன். அதை அல்லாஹ்வே தன்னுடைய திருமறையில் சொல்கிறான்.. தப்பு செய்யாத மனிதர் யார் இந்த உலகில் இருகிறார்கள்???
அவர் தப்பு செய்து தவ்பா செய்திருந்தால் அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பான்.
நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் இதேபோல் நிறைய இடத்தில அவர்கள் சுட்டிகாட்டிஉல்லார்கல். அவர்கள் வாழ்ந்த காலம் வேறு.. இப்பொழுது நீங்கள் ஒரு பெண்ணை தப்பாக பேசினால் அவளுடைய வாழ்க்கை கேள்விகுரியாஹிவிடும்??
உங்களுடைய இயக்கத்தில் உள்ளவர்கள் முன் நாட்களில் எப்படி இருந்தார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.. அல்லாஹ் அவர்களுக்கு தெலிவான சிந்தனையை கொடுக்கட்டும்..
தமுமுகவின் அதிரை கொள்கை குன்று நலீம் அவர்களுக்கு,
அஸ்ஸாமு அலைக்கும்.
நீங்கள் எடுத்து வைத்துள்ள குர்ஆன் வசனங்களுக்கும் நீங்கள் சொல்ல வரும் விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லை. மீண்டும் ஒரு முறை அதை படித்து பாருங்கள்.
தவ்பா செய்தால் அல்லாஹ் மன்னிப்பான் என்பது உண்மை. தவ்பா ஏற்றுக்கொள்ளப்பட மிக முக்கிய நிபந்தனை அந்த தவறை தொடர்ந்து செய்யக்கூடாது. சமுதாய பெண்களை விபச்சாரிகள் என்று சொல்லிவிட்டு, இப்படி தான் சொல்லுவேன் என்று போனில் பேசியவர்களிடம் பேசுபவன் தவ்பா செய்பவனா? அது தவறே இல்லை என்கிறான், அப்பே எப்படி தவ்பா செய்வான்? கூஜா தூக்க ஒரு எல்லை இல்லையா?
இவ்வாறு சொல்லும் நீ, அதிரை அன்வர் அலி மீது ஏன் அவதூறு சொன்னாய்? அவர் ஒரு வேளை தவறு செய்துயிருந்தால் (இதை நீங்கள் நிரூபிக்காமல் ஒடுகிறீர்கள்), அவரும் தவ்பா செய்துயிருக்கலாம் அல்லவா?
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பவனின் மலம் கூட உங்களுக்கு மனக்கும் என்பதை உங்களின் செயளின் மூலம் நிரூபித்து வருகிறீர்கள்.
வலைக்குமுசலாம்(வர்ஹ்)...
ஸலாத்திற்கு பதில் சொல்லும் பழக்கத்தை முதலில் கொண்டுவாருங்கள்...
பி.ஜ ரசிகர் மன்ற நிர்வாகியே...
அன்வர் அலிக்கு சாதகமாக பேசும் நீ, அவனுடைய தவறுக்கும் துணைபோகும் நீ, மற்றவர்களை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.. ஒரு வருடத்திற்கு முன்பு பி.ஜ ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் அன்வர் அலி அவர்கள் ஒரு மனிதருக்கு வட்டி கொடுத்து மாட்டிகொண்டாரே?? நியாபகம் இருக்கா? அந்த நபரின் பெயர் வேண்டும் என்றால் சொல்கிறேன்?
சமுதாயத்தை பிளவு போடும் நீயெல்லாம் சமுதாயத்திற்காக குரல் கொடுப்பாயா? ஹதீஸை தவறான விசயத்திற்கு பயன்படுத்துற நீயெல்லாம் பேசுற.. உன் குடும்பத்தாரை சம்சுதீன் கல்யாணம் முடித்து இருந்தால் பிறகு நீ இப்படிஎல்லாம் பேசுவியா??
நலீம்,
ஸலாம் என்றால் உங்களுக்கு என்ன என்றே தெரியவில்லை. நீங்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)' என்று ஆரம்பித்துள்ளீர்கள். அதற்கு பதிலாக நாங்கள் வ அலைக்கும் சலாம் (வரஹ் ) என்று மட்டும் தான் சொல்ல வேண்டும் என்று நீங்கள் நினைகிறீர்கள் போல இப்படி சொல்லாமல் நாங்கள் மீண்டும் சலாம் சொல்லி ஆரம்பித்தால் உங்கள் பாஷையில் தவறு போல நினைகிறீர்கள்
சலாம் சொல்லி ஆரம்பிக்காமலோ அல்லது உங்கள் ஸலாத்திற்கு பதில் சொல்லாமலோ பேசினால் உங்கள் கேள்வியில் நியாயம் இருகின்றது
அவதூறு சொல்லுவதில் மட்டும் உங்களை வெல்ல யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு முதலிடம் வகிக்கிறீர்கள்.
அன்வர் அலி பற்றிய உனது குற்றச்சாட்டை நீ நீரூபிக்க தயாரா? அவர் வட்டிக்கு விட்டார் என்றால், அதற்கு ஆதாரம் என்ன? அவரிடம் வட்டிக்கு வாங்கியது யார்? இதை மடக்கி பிடித்தது யார்? இதை எல்லாம் நீ நிரூபிக்க வேண்டும். எப்போது நிரூபிக்க வருகிறாய் என்று சொல். இப்படியா அவதூறை அள்ளிவிடுவது? நீங்கள் அன்வர் அலி பற்றி வந்து நிரூபிக்கும் நிகழ்ச்சியை வீடியோ எடுத்து எங்கள் இணையதளத்தில் கூட வெளியிட தயார்.
சம்சுதீன் காஸிமியை தரக்குறைவாக பேசியது அவனின் குடும்பத்தினரை பாதிக்க வில்லை என்பதற்கு ஆதாரமாக தான் சம்சுதீன் விஷமியின் பேரன் தனது குடும்பத்தோடு வந்து கலந்துகொண்டார்.
சரி, உங்கள் தருதலை இயக்கம் தமுமுகவும் தானே பெண்களை போராட்ட களத்திற்கு அழைத்து செல்லுகிறது, அந்த பெண்களையும் தானே கேடி சம்சுதீன் காஸிமி தரக்குறைவாக பேசினான், அந்த பெண்களையும் தானே விபச்சாரிகள் என்பது போல பேசினான். அது பற்றி நீ ஏன் பதில் சொல்லவில்லை, சூடு சுரனை இல்லையா? இல்லை அந்த பெண்களை பேராட்டத்திற்கு மட்டும் பகடைக்காயாக பயன்படுத்துவதாலா?
அவதூறு பேசுபவனுக்கு மரண அடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, அன்வர் அலி பற்றி நீ சுமத்தும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தயார் என்று சொல்லி, இந்த இடத்தில் இந்த தேதியில் வந்து நிரூபிக்கிறேன் என்று வந்து நிரூபிக்காதவரை உங்களின் எந்த கருத்தும் இனி எமது தளத்தில் அனுமதிக்கப்படாது.
உங்கள் இயக்கம் பெண்களை போராட்டத்தில் பங்கேற்க செய்யும் காட்சி
http://vid.adiraitntj.com/tmmk.jpg
http://vid.adiraitntj.com/tmmk1.jpg
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.