
தவ்ஹீத் ஜமாஅத்தின் சிறை செல்லும் போராட்டம் - விடையில்லா கேள்விகளும் தொடரும் உளரல்களும்!
தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத்தில் 7 சதவீத இட ஒதுக்கீடும் மத்தியில் 10 சதவீத இட ஒதுக்கீடும் வழங்க கோரி, கடந்த ஜனவரி 28 2014 அன்று நடத்திய சிறை செல்லும் போராட்டம் பற்றி ஒரு தளம் அங்கும் இங்கும் ஆட்டை போட்டும், பல தவறான தகவல்களை முன்வைத்தும் எழுதப்பட்ட கட்டுரை குறித்து நமது பதிலை வெளியிட்டு இருந்தோம்.
எமது பதில் கட்டுரையில் பல கேள்விகளையும் சவால்களையும் முன்வைத்திருந்தோம். அவற்றில் சில:
1. தவ்ஹீத் ஜமாஅத்தின்...