17.03.2012 செவ்வாய் கிழமை இரவு இஷா தொழுகைக்கு பிறகு மேலத்தெரு அல்பாக்கியாத் பள்ளிவாசல் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரா் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் 'சமூக தீமைகளை கண்டிக்காத தப்லீக் உலமாக்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் 50க்கு அதிகமானவர்கள் கலந்துக்கொண்டார்கள்.
தெருமனை பிரச்சாரத்தில் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ஆற்றிய உரை