பாக்கியத் உலமாக்களுக்கு பகிரங்க சவால்!
மத்ஹபுகளுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை பகிரங்கமாக விவாதிக்க பீஜே அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் பாக்கியத் மதரஸா உள்ள வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விட்ட அறைகூவல். இந்த அறைகூவலை இன்னும் இவர்கள் ஏற்க முன்வரவில்லை.