Thursday, March 08, 2012

உத்தரப் பிரதேச பேரவைக்கு 63 முஸ்லீம்கள் தேர்வு

லக்னெள, மார்ச்.8: 403 எம்எல்ஏக்கள் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு 63 முஸ்லிம்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2007-ம் ஆண்டு 56 முஸ்லீம்கள் தேர்வுசெய்யப்பட்டிருந்ததுதான் சாதனையாக இருந்தது. தற்போது அதைவிட கூடுதலாக 7 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
நன்றி
தனமணி