சர்வதேசப் பிறை தான் சரியானது என்று பேசி வரும் அக்கரைப்பற்று அன்சார் மௌலவியை பல தடவைகள் நேருக்கு நேர் களத்தில் சந்தித்து உங்கள் கருத்தை நிலை நாட்டுங்கள் என்று அழைப்பு விடுத்தும் அதற்கு ஒத்துக் கொள்ளாத அவர், அண்மையில் சர்வதேசப் பிறை தொடர்பாக ஒரு சிடி யை வெளியிட்டுள்ளார்.
அந்த சிடி யில் அவர் வைத்துள்ள வாதங்களுக்கு வரிக்கு வரி பதில் கொடுக்கப்பட்டது.
அந்த பதில்கள் அடங்கிய வீடியோக்களை இங்கு தனித்தனியாக வெளியிடுகின்றோம்.
பிறை பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு
பிறை ஹதீஸில் சாத் ஆன ஹதீஸ் எது?
அமரஹும், அமரன் நாஸ் இரண்டும் ஒரே கருத்தா?
சாட்சி சொன்னாலே மற்றவர்களுக்குத் தானே?
பிரயாணக் கூட்டத்தினர்...