Sunday, November 23, 2014

TNTJயின் கோரிக்கையை ஏற்று செடியன் குளத்திற்கு இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக செடியன் குளம் தண்ணீர்யின்மை காரணமாக வரண்டு காணப்படுகின்றன அதிரை பேரூராட்சி நிர்வாகம் செடியன் குளத்திற்கு தேவையான நீர் நிலையை உடன் உருவாக்கி தரும்படி 1.11.2014 அன்று பேரூராட்சி தலைவர் துனைத்தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியயோருக்கு  கோரிக்கை அனு அளிக்கப்பட்டது ஜமாஅத்தின் கோரிக்கை ஏற்று இன்று பேத்த குளம் வழியாக செடியன் குளத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



1 கருத்துரைகள் :

அல்ஹம்துரில்லாஹ்
பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ
(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்). 67:30

وَأَن لَّوِ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُم مَّاءً غَدَقًا
“(மானிடர்களோ, ஜின்களோ) அவர்கள் (நேர்) வழியின் மீது, உறுதியுடன் நிலைத்து நின்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு மிக அதிகமாகத் தண்ணீர் புகட்டுவோம். 72:16

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.