தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரம் கொண்டு வந்த கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் - அதிரையில் நடைபெற்ற பரபரப்பான விவாதம்
தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆதாரங்களை முன்வைப்பதற்கு முன்பாகவே, தாருத் தவ்ஹீத் அமைப்பிற் கொள்கை கிடையாது என்பதற்கு தாருத் தவ்ஹீத் அமைப்பினரே பகிரங்க ஆதாரம் கொண்டு வந்து இருந்தனர். ஆம், தாருத் தவ்ஹீத் என்ற கொள்கையற்ற அமைப்பின் சார்பாக விவாதம் செய்ய அழைத்து வரபட்டவர்களே, தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை கிடையாது என்பதற்கு ஆதாரமாக இருந்தது.
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்கிறார் தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் அவர்கள், அவருக்கு கவுண்டர் கொடுத்து குர்ஆனோடு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க கூடாது என்கிறார் தாருத் தவ்ஹீத் அமைப்பால் விவாதம் செய்ய அழைத்து வரப்பட்ட அப்துல் ஹமீது. யார் சொல்லுவதை பா நாங்க கேட்க? உங்களுக்கு கொள்கை இருக்கிறது என்று எப்படி வெட்கம் இல்லாமல் உங்களால் பேச முடிகிறது?
கொள்கை இல்லை என்பதை ஹாஜி அமீரும் ஏற்றுக்கொண்டாரோ!
இன்றைய தவ்ஹீத் ஜமாஅத் முக்கயஸ்தர்களால் நிர்வாகிக்க்பட்ட இயக்கங்களில் ஜமீல் அவர்கள் இருந்த போது, ஜமீல் அவர்களுக்கே உரிய ஆணவ போக்கினால் அவருக்கு எந்த பொருப்பும் தரப்படவில்லை என்பதை விவாதத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. அதற்கு ஜமீல் அவர்கள் மௌனத்தையே பதிலாக தந்தார். தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை ஜமீல் அவர்களுக்கே நன்றாக தெரியும். இருந்த போதிலும் நான் நடத்தும் இயக்கத்தை கொள்கையற்றவர்கள் என்று சொல்லிவிட்டார்களே, எனது இமோஜ எப்படி விட்டுத்தருவது என்று ஆணவம் தான் அவரை விவாதம் அளவுக்கு வந்து, இப்படி அசிங்கப்பட வைத்துள்ளது.
தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பின் சார்பாக விவாதத்தில் கலந்து கொண்டவர்கள்:
1. அதிரை ஜமீல் (தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர்)
2. அதிரை நிஜாமுதீன் (தாருத் தவ்ஹீத் அமைப்பின் பொருலாளர்)
3. அதிரை ஜமாலுதீன்
4. அப்துல் ஹமீத் (சென்னை)
5. இலங்கை அர்ஹம் மௌலவி - எஸ்எல்டீஜே அமைப்புடன் விவாதம் செய்ய ஒப்பந்தம் போட்டு விட்டு, விவாதம் செய்ய வராமல் ஓட்டம் எடுத்தவர்
6. இலங்கை ஸாபித்
தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக விவாதம் செய்ய வந்தவர்களை பற்றி ஒரு சிறிய அறிமுகம் செய்ய வேண்டியது இங்கு அவசியம்.
அதிரை ஜமாலுதீன்:
அதிரை ஜமாலுதீன் என்பவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் துபாய் மண்டல தலைவராக இருந்தவர். பாக்கர் பெண் லீலைகள் காரணமாக தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தூக்கி விசப்பட்டவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்கர் கண்ட புது அமைப்பில் சேர்ந்தவர். அதிரை ஐமாலுதீன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்த நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சூனியம் இல்லை என்று தான் சொன்னது, குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க கூடாது, கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருட வருடம் ஜக்காத் கொடுக்க தேவையில்லை போன்ற விஷயங்கள் இவர் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையாக இருந்தது. தவ்ஹீத் ஜமாஅத்தில் இவர் இருக்கும் போது இவர் நடித்துக்கொண்டு இருந்துள்ளார் என்பது இப்போது தெளிவாகிறது. இவர் பாக்கர் இயக்கம் மடிந்த பின்னர் அதிரை ஆல் முஹல்லா, ஹல்வா முஹல்லா, லட்டு முஹல்லா என்று பல பல இயக்கங்கள் ஆரம்பித்து அவையும் அழிந்த பின்னர் தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பில் மிக சமீபத்தில் தஞ்சம் புகுந்தவர்.
அப்துல் ஹமீத் (சென்னை):
இவரும் பாக்கர் மீது தொடர் பெண் குற்றச்சாட்டுகளால் தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து தூக்கி எறிப்பட்ட போது, பாக்கர் கண்ட புரட்சி இயக்கத்தில் இருந்தவர் (இடையில் பாக்கரை விட்டும் பிரிந்து விட்டார்). இவர் தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். இவர் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்ற கொள்கையில் உள்ளவர். இவர் குர்ஆனுடன் முரண்படும் ஹதீஸ்களை ஏற்க்கூடாது என்று பேசிய வீடியோ ஆதாரத்தை நாம் கடந்த ரமலான் மாததத்தில் நமது தளத்தில் எடுத்துகாட்டினோம். இன்று வரை பதில் இல்லை.
இலங்கை அர்ஹம் மௌலவி:
இலங்கையை சார்ந்த அர்ஹம் மௌலவி என்பவர் இதுவரை அதிரை எட்டிகூட பார்க்காதவர். இலங்கை உள்ள எஸ்எல்டீஜே அமைப்புடன் விவாதம் செய்ய ஒப்பந்தம் செய்து விட்டு ஒட்டம் எடுத்தவர். இவரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் இலங்கைக்கு சென்று இப்படி ஒரு விவாதத்தில் நாங்கள் மாட்டிவிட்டோம் என்று கொஞ்சி அழைத்து வரப்பட்டவர். இவருக்கு தாருத் தவ்ஹீத் என்ற அமைப்பை பற்றி இதற்கு முன்னர் கேள்வி கூட பட்டு இருக்க மாட்டார். ஒருவர் என்ன கொள்கையில் உள்ளார்கள் என்றே தெரியாமல் பறந்து வந்துள்ளார் அர்ஹம் என்பவர். என்ன அமைப்பு என்றே தெரியாமல் அவர்களுக்கு கொள்கை உள்ளது என்று கூவா வந்துள்ளர் அர்ஹம்.
இலங்கை ஸாபித்:
இவரும் இலங்கையில் இருந்து பிடித்து வரப்பட்டவர். இவருக்கும் தாருத் தவ்ஹீத் அமைப்பு என்ன கொள்கையில் உள்ளது என்று கூட தெரியாமல் வந்தவர்.
தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை எங்கே?
ஒரு அமைப்பிற்கு கொள்கை இருக்க இல்லையா? என்பதை அந்த அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் பேசி நிருபிக்க வேண்டும். தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இருக்கு என்பதற்கு இலங்கையில் இருந்தும் சென்னையில் இருந்தும் பிடித்து வரப்பட்டவர்கள் பேசியதே தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை என்பதற்கு போதுமான ஆதாரம். அவர்களுக்கு கொள்கை இல்லை என்பதற்கு அவர்களே ஆதாரம் கொண்டு வந்து, தவ்ஹீத் ஜமாஅத் கஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை இருக்கா?
தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை கிடையாது என்பதற்கு எந்த ஒரு சான்றையும் தாருத் தவ்ஹீத் தரப்பு முன்வைக்கவில்லை. தவ்ஹீத் ஜமாஅத்திற்கு கொள்கை கிடையாது என்றால் அதன் எதிரிகள் கூட சிரிப்பார்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு நேரத்திற்கு இடத்திற்கும் தகுந்தாற்போல் நிறம் மாறும் தன்மை இருந்தால், தாருத் தவ்ஹீத் மேடையிலேயே பேசி இருக்கும். கொள்கையில் உறுதியாக இருப்பதால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த அளவுக்கு எதிர்க்கப்படுகிறது.
தாருத் தவ்ஹீத் அமைப்பு பெரும்பாலான விஷயங்களில் TNTJ வை ஆதரிக்கக்கூடிய அமைப்பு - தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் அதிரடி:
தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையற்றவர்கள் என்பதற்கு எந்த ஆதாரத்தை முன்வைக்காதது மட்டுமல்லாது, தாருத் தவ்ஹீத் அமைப்பு பெரும்பாலான விஷயங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை ஆதரிக்க கூடியது என்று ஒரு குண்டை போட்டார் தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் அவர்கள். அதன் வீடியோவை இங்கே காணவும். இவ்வாறு சொன்னவுடன் விவாதத்தில் பத்து கேள்வி கேட்டுவிட்டோம், பத்தெம்பது கேள்வி கேட்டுவிட்டோம் என்று காமெடி பண்ணிய பாக்கரின் ஆதாரவாளர் என்ன புலம்பி இருப்பாரே!
ஏட்டுச் சுரைக்காய் கரிக்கு உதவாது!
கொள்கையில்லாத தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பாக விவாதிக்க வந்த ஒவ்வோருவரும் மற்றவருக்கு பதிலடி கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். எங்களுக்கு கொள்கை இருக்கிறது எங்களுக்கு கொள்கை இருக்கிறது என்று அவர்கள் கூவினாலும், அது ஏட்டுக்சுரைக்காயாகவும் வீடியோ சுரைக்காயாகவும் தான் இருக்கும். அவர்களின் விவாதம் செய்ய வந்த ஒவ்வோருவருக்கும் ஒவ்வோரு கொள்கை என்று அவர்களுக்கோ நன்றாக தெரியும். ஒரு பத்து மார்க்க விஷயங்களை முன்வைத்து, இதற்கு தாருத் தவ்ஹீத் அமைப்பின் கொள்கை என்ன என்று விளக்கி எல்லா தாருத் தவ்ஹீத் நிர்வாகிகளும் கையெப்பம் இட்டு மக்களுக்கு விளக்குங்கள் என்று ஒரு சவாலை நாம் முன்வைத்தால், அதற்கு அவர்களால் பதில் தர முடியாது.

சூனியம் இருக்க இல்லையா? நீங்க முதலில் ஓரு முடிவுக்கு வாருங்கள்
சூனியத்திற்கு எதிராக இருப்பதாக தாருத் தவ்ஹீத் செயலாளர் சொல்லுகிறார், அவருக்கு பதிலடி தருகிறார் ஜமாலுதீன். யார் சொல்லுவதை பா நாங்க கேட்க. முதலில் உங்களுக்குள் ஒரு விவாதம் வைக்கக்கூடாதா?
சூனியத்திற்கு எதிராக இருப்பதாக தாருத் தவ்ஹீத் செயலாளர் சொல்லுகிறார், அவருக்கு பதிலடி தருகிறார் ஜமாலுதீன். யார் சொல்லுவதை பா நாங்க கேட்க. முதலில் உங்களுக்குள் ஒரு விவாதம் வைக்கக்கூடாதா?
குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்க வேண்டுமா? ஏற்க கூடாதா? நீங்கள் முதலில் ஒரு முடிவுக்கு வாருங்க செயலாளர் சார்!
குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களை ஏற்க வேண்டும் என்று சொல்லும் தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் - http://www.tubechop.com/watch/3886865
குர்ஆனுடன் மோதும் ஹதீஸ்களை ஏற்ககூடாது என்று சொல்லும் தாருத் தவ்ஹீத் அமைப்பால் அழைத்து வரப்பட்ட அறிஞர் அப்துல் ஹமீது - http://www.tubechop.com/watch/3338372
கொள்கை இல்லை என்பதை ஹாஜி அமீரும் ஏற்றுக்கொண்டாரோ!
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லாபித் மற்றும் அர்ஹம் போன்றவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் வழிகேடர்கள் என்று ஒரு பக்கம் சொல்ல, ஜமீல் மற்றும் ஜமாலுதீன் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை பெரும்பாலும் ஆதரிக்கக்கூடியவர்கள் என்று அவர்களுக்கு பதிலடி தந்தார்கள்.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்ப்பதில் கூட உடன்பாடு இல்லை!
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லாபித் மற்றும் அர்ஹம் போன்றவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் வழிகேடர்கள் என்று ஒரு பக்கம் சொல்ல, ஜமீல் மற்றும் ஜமாலுதீன் நாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை பெரும்பாலும் ஆதரிக்கக்கூடியவர்கள் என்று அவர்களுக்கு பதிலடி தந்தார்கள்.
ஆணவம் வேண்டாம்!
இன்றைய தவ்ஹீத் ஜமாஅத் முக்கயஸ்தர்களால் நிர்வாகிக்க்பட்ட இயக்கங்களில் ஜமீல் அவர்கள் இருந்த போது, ஜமீல் அவர்களுக்கே உரிய ஆணவ போக்கினால் அவருக்கு எந்த பொருப்பும் தரப்படவில்லை என்பதை விவாதத்தில் எடுத்துக்காட்டப்பட்டது. அதற்கு ஜமீல் அவர்கள் மௌனத்தையே பதிலாக தந்தார். தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இல்லை ஜமீல் அவர்களுக்கே நன்றாக தெரியும். இருந்த போதிலும் நான் நடத்தும் இயக்கத்தை கொள்கையற்றவர்கள் என்று சொல்லிவிட்டார்களே, எனது இமோஜ எப்படி விட்டுத்தருவது என்று ஆணவம் தான் அவரை விவாதம் அளவுக்கு வந்து, இப்படி அசிங்கப்பட வைத்துள்ளது.
விவாதம் செய்ய வந்தது தாருத் தவ்ஹீத்தா? தமுமுகவா?
விவாதம் செய்ய வந்தது தாருத் தவ்ஹீத் அமைப்பா? அல்லது தமுமுவவா? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு தாருத் தவ்ஹீத் தரப்பின் சார்பாக நடுவர், பார்வையாளர்களில் நான்கில் முன்று பகுதியினர், தமுமுக முன்னால் மற்றும் இன்றைய தஞ்சை மாவட்ட செயலாளர்கள், தமுமுகவின் கிளை நிர்வாகிகள், தமுமுகவின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவாளர்கள் என் அனைத்து தமுமுகவினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிரை தாருத் தவ்ஹீதிற்கு கொள்கை இருக்கு என்று காட்ட உலகம் சுற்றிய வாலிபர்கள்:

தாருத் தவ்ஹீத் அமைப்பிற்கு கொள்கை இருக்கு என்று காட்ட தாருத் தவ்ஹீத் அமைப்பினர் நாடு கடந்து, ஊர் ஊராக சுற்றி இறுதியாக சென்னையில் இருந்து அப்துல் ஹமீது என்பவரையும், இலங்கையிலிருந்து தாருத் தவ்ஹீத் என்றால் என்னவேன்றே தெரியாத இருவரையும் பிடித்து வந்தார்கள். பாவம் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். இல்லாத கொள்கையை எங்கே போய் தேடினாலும் கிடைக்குமா என்ன?
திருடும் நிருபர்களின் காமெடி:
பிஜே ஒரு வழிகேடர் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் பிஜே கட்டுரைகளை திருடி அதை தங்களின் ஆக்கமாக காட்டி, புகழ் தேடி புகழ் போதையில் மிதக்கும் திருடும் நிருபர்கள், 'அதிரை தாருத் தவ்ஹீத் நட்சித்திரமாக மின்னியதாக காமெடி' செய்துள்ளார்கள். நான்கு நாட்கள் தாருத் தவ்ஹீத்திற்கு வக்காலத்து வாங்க அதிரைக்கு முதல் முறையாக வந்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டவர்களும் விவாதத்தில் பட்ட பாடு அவர்களுக்கு தான் தெரியும்.
தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிகெட்ட கொள்கையில் தாருத் தவ்ஹீத் அமைப்பு:
கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருட வருடம் ஜக்காத் கொடுக்க தேவையில்லை என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டை தாருத் தவ்ஹீத் எதிர்க்கிறாதா? ஆதரிக்கறாதா? என்று கேட்டு சொல்லுங்கள். பின்னர் இது பற்றி பேசலாம்.
பேருராட்சி தலைவர் மீது அவதூறு சொல்லி கேவலப்பட்ட தாருத் தவ்ஹீத்:
அதிரை பேருராட்சி தலைவர் அஸ்லம் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாக இருக்கும் காரணத்தினால், அஸ்லம் அவர்கள் எங்கே ஒரு திறப்பு விழாவில் குத்து விளக்கு ஏற்றியதாக ஒரு பொய்யான செய்தியை விவாத்தில் முன்வைத்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாளராக உள்ளவர்கள் தவறு செய்தாலும் , அதை தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாக ஆகாது. தவ்ஹீத் ஜமாஅத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தவறு செய்தால் அதற்கு தான் தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாகும். எனினும், அஸ்லம் பற்றி செய்தி அவதூறாகும். தாருத் தவ்ஹீத் அமைப்பு விவாதத்தில் அஸ்லம் அவர்கள் மீது குற்றம் சுமத்த இன்னுமொரு காரணமும் உண்டு. தமுமுகவினருக்கும் அஸ்லம் அவர்களுக்கும் ஆகாது, தாருத் தவ்ஹீத் கலந்து கொண்ட விவாதத்தில் பின்புலத்தில் இருந்து இயக்கியதே தமுமுக தான். அவர்களால் இந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
தாருத் தவ்ஹீத் வைத்த இந்த குற்றச்சாட்டை அறிந்த அஸ்லம் அவர்கள் விவாத மேடையிலேயே ஏறி, என் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டு பொய், அதற்கு ஆதாரம் தர வேண்டும் என்றார். அதற்கு தாருத் தவ்ஹீத் கொள்கையில்லா கூட்டத்தால் பதில் தர முடியாமல் கேவலப்பட்டு போனார்கள்.
மாற்று கொள்கை உள்ளவரை மேடை ஏற்றுவது:
தேவநாதன், டி.ரஜேந்தர் போன்றறோரை தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஏற்றியதாக தாருத் தவ்ஹீத் தரப்பு வாதம் வைத்தது. இதை செய்தது பாக்கர் தான் என்பதும், இந்த நிகழ்ச்சி நடைபெற்ற போது, தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதம் செய்பவர்களில் அதிரை ஜமாலுதீன் மற்றும் சென்னை அப்துல் ஹமீது ஆகியோர் தவ்ஹீத் ஜமாஅத்தில் தான் இருந்தனர். அவர்களிடம் இந்த கேள்வியை கேளுங்கள் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சொல்லப்பட்டவுடன் மவுனமே பதிலாக வந்தது. மேலும், பாக்கர் செய்த காரியத்திற்க்காக அன்றே பாக்கர் கண்டிக்கப்பட்டார் என்பதையும் தவ்ஹீத் ஜமாஅத் மேடையில் ஒரு சில தருணங்களில் (மார்க்க நிகழ்ச்சி அல்லாத) வேறு அமைப்பை சார்ந்தவர்கள் பேச அனுமதி அளிக்கப்பட்டதும், அவை இனிமேல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதையும் விளக்கி கூறப்பட்டது.
ரதிமினாவை பற்றி வாய் திறக்காத அந்த நபர்!
ரதிமீனா பேருந்தில் ஒரு இரவு முழுவதும் ஒரு பெண்ணுடன் சல்லாபம் செய்து கொண்டு பயணித்த பாக்கர், இன்னும் பல பெண்களுடன் சல்லாப வேளைகளில் ஈடுபட்டதாக தொடர்ந்து புகார் வந்ததை தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு விரட்டப்பட்டார். பாக்கரின் காம சோட்டைகளை சிலர் பாக்கர் போட்ட எழும்பு துண்டிற்க்காக ஆதரித்தார்கள். அவ்வாறு ஆதரித்தவர்களில் அதிரையை சார்ந்தவர் ஒருவர் முக்கியமானவர், அவரும் தாருத் தவ்ஹீத் சார்பாக விவாதிக்க வந்து இருந்தார். பாக்கரின் கேடுகெட்ட செயல்களை பற்றி எல்லாம் கேள்வி எழுப்பப்பட்ட போது அந்த நபர் அமைதியாகவே இருந்தார்.
பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?
பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்

முழு விவாத வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.
நான்கு நாட்கள் நடைபெற்ற முழு விவாத தொகுப்பை இங்கே காணலாம்.
தொடர்புடைய பதிவுகள்:
தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர் முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்!
கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முர்ஷித் அப்பாஸிக்கு சவால் (வீடியோ)
திருகுதளம் செய்த தாருத் தவ்ஹீத் மீடியா மேஜிக்கர் நிஜாமும் - வீண் விளம்பரம் செய்யும் முர்ஷித் அப்பாஸும் அவரின் பக்தர்களும்!
பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?
பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்
தொடர்புடைய பதிவுகள்:
தவ்ஹீத் ஜமாஅத்தின் சூனிய சவாலும் - பொருக்கி முஜாஹித்தின் சூனிய மாணவர் முர்ஷித் அப்பாஸியின் பொய்களும், ஜால்ராக்களும்!
கொள்கையற்றவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட முர்ஷித் அப்பாஸிக்கு சவால் (வீடியோ)
திருகுதளம் செய்த தாருத் தவ்ஹீத் மீடியா மேஜிக்கர் நிஜாமும் - வீண் விளம்பரம் செய்யும் முர்ஷித் அப்பாஸும் அவரின் பக்தர்களும்!
பாக்கர் கும்பலின் உண்மையான கொள்கை என்ன?
பாக்கரின் அதிரை பக்தர்கள் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ - புதிதாக இஸ்லாத்தை தழுவியரின் மனைவியை சூறையாடிய பாக்கர்
1 கருத்துரைகள் :
Devanadhan t.rajendarai maydaiyul aettiyavarkal enru soalla aarambiththu adharku badhilaliththa sakoaadharar kaleel rasool adharkuk kaaranamaaka irundhavarudan oanraaka irundhavarai pakkaththil vaiththukkondu ippadip paysalaama enru kayttadharku adirai jamaludeen koabaththil pallsi naranaravenru kadiththadhai vivaadha video vil kaana mudindhadhu
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.